For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் தனுசு ராசிக்கு செல்வதால் இந்த ராசிக்காரங்க அதிக பிரச்சனையை சந்திக்க போறாங்க...

செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி, தனுசு ராசிக்கு 2022 ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.26 மணிக்கு இடம் பெயர்கிறார்.

|

நவகிரகங்களில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். அதோடு செவ்வாய் "கடவுளின் தளபதி" என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி, தனுசு ராசிக்கு 2022 ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.26 மணிக்கு இடம் பெயர்கிறார்.

Mars Transit in Sagittarius On 16 January 2022 Effects on Zodiac Signs in Tamil

செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷத்தை உருவாக்கும். இத்தகைய செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mangal Rashi Parivartan Mars Transit in Sagittarius On 16 January 2022 Effects on Zodiac Signs in tamil

Mangal rashi parivartan january 2022 in Dhanu Rashi; Mars Transit in Sagittarius Effects on Zodiac Signs in tamil: The Mars Transit in Sagittarius will take place on 16 January 2022. Learn about remedies to perform in tamil.
Story first published: Saturday, January 15, 2022, 13:11 [IST]
Desktop Bottom Promotion