For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mangal Gochar 2022: செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 27 வரை இந்த ராசிக்காரங்க எதை செஞ்சாலும் வெற்றி கிடைக்கும்..

செவ்வாய் கும்ப ராசியில் இருந்து வெளியேறி, மீன ராசிக்கு மே 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9.32 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் செவ்வாய் ஜூன் 27 ஆம் தேதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு இடம் பெயர்வார்.

|

12 ராசிகளில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி தான் செவ்வாய். இத்தகைய செவ்வாய் கும்ப ராசியில் இருந்து வெளியேறி, மீன ராசிக்கு மே 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9.32 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் செவ்வாய் ஜூன் 27 ஆம் தேதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு இடம் பெயர்வார்.

Mangal Rashi Parivartan 2022 : Mars Transit in Pisces On 17 May 2022 Effects and Remedies On Zodiac Signs in Tamil

செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷத்தை உருவாக்கும். இத்தகைய செவ்வாய் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mangal Rashi Parivartan 2022 : Mars Transit in Pisces On 17 May 2022 Effects and Remedies On Zodiac Signs in Tamil

Mangal Rashi Parivartan 2022 In Meena Rashi; Mars Transit in Pisces Effects on Zodiac Signs in tamil: The Mars Transit in Pisces will take place on 17 May 2022. Learn about remedies to perform in tamil.
Story first published: Tuesday, May 17, 2022, 12:06 [IST]
Desktop Bottom Promotion