For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேஷம் செல்லும் செவ்வாயால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...

2022 ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் மீனத்தில் இருந்து தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சிலருக்கு நல்ல பலன்களும், சிலருக்கு கெட்ட பலன்களும் கிடைக்கும்.

|

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமானதாகவும் இருக்கும். ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இத்தகைய செவ்வாய் மேஷ ராசியின் அதிபதியாவார். செவ்வாய் கடக ராசியில் வலுவிழந்தும், மகர ராசியில் வலிமையாகவும் இருப்பார்.

Mars Transit In Aries On June 2022: These Zodiac Signs Will Get Benefits In Tamil

செவ்வாய் இதுவரை மீன ராசியில் பயணித்து வந்தார். 2022 ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் மீனத்தில் இருந்து தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சிலருக்கு நல்ல பலன்களும், சிலருக்கு கெட்ட பலன்களும் கிடைக்கும். இப்போது செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mars Transit In Aries On June 2022: These Zodiac Signs Will Get Benefits In Tamil

Mars Transit in Aries on 27 June 2022 : Know which zodiac sign will get benefits in malayalam. Take a look.
Story first published: Monday, June 27, 2022, 12:35 [IST]
Desktop Bottom Promotion