For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓம் நம சிவாய! பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க…!

மகா சிவராத்தியன்று சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்து, விரதம் இருந்து, யாகம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து இரவு எல்லம் கண்விழித்து வழிபடுவார்கள்.

|

மகா சிவராத்திரி என்பது புகழ்பெற்ற இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் சிவபெருமானின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. சிவன் இந்த நாளில் உலகை காப்பாற்றினார் மற்றும் பார்வதியை மணந்தார் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டில் மகா சிவராத்தி வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் சிவபெருமானுக்கு பல்வேறு வழிபாடுகளை செய்வார்கள். மக்கள் அனைவரும் அன்றைய தினத்தில் சிவன் கோவிலுக்கு படையெடுப்பார்கள்.

maha-shivratri-2020-wishes-whatsapp-status-messages-qu

மகா சிவராத்தியன்று சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்து, விரதம் இருந்து, யாகம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து இரவு எல்லம் கண்விழித்து வழிபடுவார்கள். இந்து மதத்தில் கொண்டாடப்படும் பெரிய திருவிழா மகா சிவராத்திரியாகும். மேலும் இந்த திருவிழா புனிதமானது மற்றும் வாழ்க்கையிலும் உலகிலும் "இருளையும் அறியாமையையும் கடந்தது" நினைவூட்டுவதைக் குறிக்கிறது. மக்கள் இந்த நாளில் நோன்பு மற்றும் பிரார்த்தனை செய்கிறார்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில், அனைவரும் மொபைல் போன்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலம் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2020 : wishes, WhatsApp status, Messages, Quotes

here we are talking about the Maha Shivratri 2020 wishes, WhatsApp status, Messages, Quotes
Desktop Bottom Promotion