For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி விருச்சிக ராசியில் நிகழப்போகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள்?

|

பொதுவாக கிரகண நிகழ்வுகள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. இந்து நாட்காட்டியின் படி சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது என்று நம்பப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஏப்ரல் 30 அன்று நிகழ்ந்தது. சூரிய கிரகணம் நிகழ்ந்த 15 நாட்களுக்கு பிறகு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது.

Lunar Eclipse May 2022 Astrology: Chandra Grahan Effects on All Zodiac Signs in Tamil

மே மாதத்தில் நிகழும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி விருச்சிக ராசியில் நிகழப்போகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lunar Eclipse May 2022 Astrology: Chandra Grahan Effects on All Zodiac Signs in Tamil

Chandra Grahan May 2022 Effects in tamil: The first lunar eclipse of the year is going to take place in Scorpio on 16 May 2022. Know Chandra Grahan Effects on All Zodiac Signs in tamil.
Story first published: Monday, May 9, 2022, 17:07 [IST]
Desktop Bottom Promotion