For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இரண்டாவது சந்திர கிரகணம் ஜூன் 5 ஆம் தேதி இரவு ஆரம்பித்து, ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை வரை நீடிக்கும்.

|

சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து ஒரு நேர்கோட்டில் விழும் போது நிகழும் வான நிகழ்வு ஆகும். இதன் மூலம் பூமியானது தனது நிழலை சந்திரன் மீது செலுத்துகிறது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இரண்டாவது சந்திர கிரகணம் ஜூன் 5 ஆம் தேதி இரவு ஆரம்பித்து, ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை வரை நீடிக்கும்.

Lunar Eclipse June 2020: How Will Chandra Grahan Affect Your Luck Based On Your Zodiac Sign

கிரகணம் என்னும் வார்த்தையானது, உயிருள்ள மற்றும் உயிரற்ற உயிரினங்களுக்கு தொடர்ச்சியான தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறிக்கிறது. இந்நாள் அனைவரும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் தீங்கு விளைவிக்கக்கூடியது. மேலும் சந்திர கிரணம் ஜோதிட முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்றது.

MOST READ: பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது? எங்கு தெரியும்? யாரால் பார்க்க முடியும்?

ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் இக்கட்டுரையில் இன்று நடக்கவுள்ள சந்திர கிரகணம் ஒவ்வொரு ராசியின் மீதும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lunar Eclipse June 2020: How Will Chandra Grahan Affect Your Luck Based On Your Zodiac Sign

Lunar Eclipse is also known for its astrological significance. It is believed that it can impact the lives and livelihoods of the people, according to their zodiac signs. Here are some of the effects of the Eclipse on each zodiac sign.
Desktop Bottom Promotion