Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
இந்த 6 ராசிக்காரர்கள் எப்பவும் குழப்பத்துலையே இருப்பாங்களாம்... சுத்தமாவே இருக்க மாட்டாங்களாம்!
மீன ராசிக்காரர்கள் கனவு காண்பவர்கள் மற்றும் அவர்கள் சற்று குழப்பமானவர்களாகவும் இருக்கலாம். அவர்களிடமிருந்து நடைமுறையில் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
தூய்மை என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் இன்றியமையாத விஷயம். நாம் இருக்கும் இடம் நம்மை சுற்றி அனைத்தையும் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இது நம் ஆரோக்கியத்திற்கும் நம் தோற்றத்திற்கும் மிக முக்கியம். ஆனால், தூய்மை என்பது அனைவரின் இயல்பிலும் இல்லை. சிலர் அதை செய்ய வேண்டிய நேரத்தில் மட்டுமே செய்கிறார்கள். சிலர் தங்கள் ஜன்னல் ஏ/சியில் உள்ள கம்பிகளில் கூட தூசி எடுக்கும் வரை தூங்க மாட்டார்கள். தூய்மையாக இருப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். சிலர் அதை பற்றி துளியும் கவலை இல்லாமல் இருப்பார்கள்.

அவர்களை அடையாளம் கான் உங்களுக்கு ஜோதிடம் உதவும். ராசி சக்கரத்தில் மிகவும் குளறுபடியாக இருக்கும் ஆறு ராசிகள் மற்றும் அவர்கள் ஒழுங்காக இல்லாமல் இருப்பதற்கான காரணங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்கள் அழுக்கானவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி கவலைப்பட நேரமில்லை. இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். இவர்கள் சுதந்திர பட்டாம்பூச்சிகளாக வாழ்க்கையை வாழ்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் அழைக்கும் வரை இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி திரிவார்கள். வீட்டிற்குள் இவர்கள் அதிக நேரம் இருப்பதில்லை. ஆதலால், வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள இவர்கள் யோசிப்பதில்லை.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தேவையற்ற பொருட்களை தூக்கி எறிவது மிகவும் கடினமாக உள்ளது. ஏனென்றால் அவர்களிடம் உள்ள அனைத்து பொருட்களும் அவர்களின் நினைவுகளோடு இணைக்கப்பட்டுள்ளன. ஆதலால், இந்த ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் பற்றி ஏக்கத்துடன் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பொருள்முதல்வாதிகள் அல்ல. ஆனால் அவர்கள் தங்கள் உடைமைகளை விட்டுப் பிரிந்து செல்வதை கடினமாக உணர்கிறார்கள். நிறைய பொருட்களை தங்களோடு வைத்துக்கொள்வதால், இவர்கள் தூய்மையை கடைபிடிப்பது மிகவும் கடினம்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்கள் மேஷ ராசிக்காரர்களை போன்றவர்கள். இவர்களும் சுத்தம் செய்வதை பற்றி யோசிக்காமல் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே சுத்தம் செய்ய நினைத்திருந்தாலும் தூசி மற்றும் பொருட்களை சுத்தம் செய்ய விரும்புவதில்லை. அவர்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிறது மற்றும் சுத்தம் செய்வது அவர்களால் முடியாத காரியம். சமூகமயமாக்கல் என்பது அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் மற்றும் வேலை செய்ய வேண்டும் என்பதும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அவர்களின் மனதை ஒரே நேரத்தில் பல இடங்களில் வைத்திருப்பதால் அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இவர்கள் எப்போதும் குழப்பான மனநிலையிலே இருப்பார்கள். ஏதாவது சுத்தம் செய்யச் சொல்லி வேலை சொன்னால், அவர்கள் முகம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறக்கூடும். ஏனெனில் அவர்களின் மனம் சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

கும்பம்
இந்த ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்கள் வெவ்வேறு எண்ணங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்த ராசிக்காரர்கள் சுத்தம் செய்வதிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். அவர்கள் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை படிப்பதில் ஆழமாக மூழ்குவார்கள் அல்லது ஒரு விரிவுரை அல்லது அவர்களின் அறிவை அதிகரிக்கும் எதையும் படிப்பார்கள். ஆனால் சுத்தம் செய்வது அதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் கனவு காண்பவர்கள் மற்றும் அவர்கள் சற்று குழப்பமானவர்களாகவும் இருக்கலாம். அவர்களிடமிருந்து நடைமுறையில் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் ஒரு அறையை சுத்தம் செய்யச் சொன்னால், சில நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்கள் மற்ற எண்ணங்களில் தொலைந்து போவார்கள். விழுந்த திரைச்சீலை, ஆரஞ்சுத் தோல்கள், எல்லாவற்றையும் ஒரு ஓவியம் போல எடுத்துக்கொள்வார்கள். இதனால், அவர்களின் குழப்பம் காலப்போக்கில் அதிகமாக வளர்கிறது.
இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகியவை சுத்தம் செய்வதில் மிகவும் ஒழுக்கமானவை. உண்மையில் இந்த இராசிகள் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக்க மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications