For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராசிப்படி, கிருஷ்ண ஜெயந்தி அன்று தானம் கொடுத்தால் செல்வம் அதிகரிக்கும் தெரியுமா? உங்க ராசி என்ன?

கிருஷ்ண பகவானின் பிறந்த நாளன்று கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களைப் படைத்து பூஜைகளை செய்வதுடன், ராசிக்கு ஏற்ப பொருட்களை தானம் செய்தால், அது ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அதிகரிக்கும்.

|

இந்து நாட்காட்டியின் படி, கிருஷ்ண பகவானின் பிறந்த நாள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில், நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. புராண ரீதியாக, இது கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அல்லது ஆவணி மாதத்தில் பௌர்ணமியை அடுத்து வரும் அஷ்டமி நாளில் கொண்டாடப்படுகிறது.

Krishna Janmashtami: What to Donate as Per Your Zodiac Sign to Bring Prosperity in Your Life

அன்பு, நல்லிணக்கம் மற்றும் வலிமையின் உருவகமாக கருதப்படுபவர் கிருஷ்ணர். இவர் தனது பக்தர்களுக்கு வாழ்வில் உள்ள இருளுக்கு எதிராக போராடுவதற்கு தைரியத்தை அளித்து, இருளை போக்க உதவுவார். வேதங்களின் படி, கிருஷ்ணர் வானத்தைப் போலவே எல்லையற்ற ஆற்றலும், காலரையற்ற சக்தியும் அவரிடம் இருந்ததால், அவர் தனது நிறத்தை நீலமாக எடுத்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட கிருஷ்ண பகவானின் பிறந்த நாளன்று கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களைப் படைத்து பூஜைகளை செய்வதுடன், ராசிக்கு ஏற்ப பொருட்களை தானம் செய்தால், அது ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அதிகரிக்கும். இப்போது ராசிப்படி, ஒருவர் கிருஷ்ண ஜெயந்தி நாளில் தானமாக என்ன கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krishna Janmashtami 2022: What to Donate as Per Your Zodiac Sign to Bring Prosperity in Your Life

Krishna Janmashtami 2022: What to donate on krishna janmashtami as per your zodiac sign to bring prosperity in your life? Read on...
Desktop Bottom Promotion