For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல உங்க பெருவிரல் எந்த மாதிரி இருக்குன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...

கடல்சார்வியல் ஒருவரது உடல் உறுப்புக்களின் வடிவம் மற்றும் அளவுகளைக் கொண்டு எதிர்காலம் மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கூறுகிறது. பெருவிரலின் அளவு மற்றும் வடிவம் ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

|
Know Your Personality By Looking At The Size And Shape Of Your Thumb In Tamil

ஒவ்வொருவருக்குமே நமது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து வகையான முயற்சிகளையும் பலர் செய்வதுண்டு. ஒருவரின் எதிர்காலத்தை அறிவதற்கு பல வழிகள் உள்ளன. எப்படி கைகளில் உள்ள ரேகைகள் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்க உதவுகிறதோ, அதேப் போல் கடல்சார்வியல் ஒருவரது உடல் உறுப்புக்களின் வடிவம் மற்றும் அளவுகளைக் கொண்டு எதிர்காலம் மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கூறுகிறது. இக்கட்டுரையில் பெருவிரலின் அளவு மற்றும் வடிவம் ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know Your Personality By Looking At The Size And Shape Of Your Thumb In Tamil

In this article, we will tell your personality by looking at the size and shape of your thumb. Read on to know more...
Story first published: Monday, June 20, 2022, 14:39 [IST]
Desktop Bottom Promotion