For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021 கேது பெயர்ச்சியால் உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

பொதுவாக கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும். ஆனால் இந்த வருடம் கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறாமல், அனுஷம் நட்சத்திரத்திற்கு இடம் பெயர்கிறார்.

|

வேத ஜோதிடத்தில், கேது ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, கேது மிகவும் முக்கியமான கிரகம். ஒருவரது ஜாதகத்தில் கேது சாதகமான நிலையில் இருந்தால், அது பெரிய அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். கேது பெயர்ச்சிப் பற்றி பேசும் போது, பொதுவாக கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும்.

Ketu Nakshatra Transit 2021 In Anuradha Nakshatra: Effects On All Zodiac Signs in Tamil

ஆனால் இந்த வருடம் கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறாமல், அனுஷம் நட்சத்திரத்திற்கு இடம் பெயர்கிறார். கேது பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ketu Nakshatra Transit 2021 In Anuradha Nakshatra: Effects On All Zodiac Signs in Tamil

Ketu Transit 2021 In Anuradha Nakshatra : Let us know each zodiac signs will be impacted majorly by this Ketu transit. Impact Of Ketu Transit On Zodiac Signs in tamil.
Desktop Bottom Promotion