For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க

இந்த வாழ்க்கைப் பாதை எண் உங்கள் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியமானதாகும். குறிப்பாக இது உங்களின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

|

உங்களின் வாழ்க்கைப் பாதை எண் என்பது உங்களின் ராசி போலவே உங்களின் எதிர்காலத்தை கணிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்கள் வாழ்க்கைப் பாதை எண்ணை கணக்கிட உங்களின் மொத்த பிறந்த தேதியையும் ஒற்றை இலக்கம் வரும் வரை கூட்டவும். கடைசியாக வரும் ஒற்றை இலக்கம்தான் உங்களின் வாழ்க்கைப்பாதை எண் ஆகும். எடுத்துக்காட்டு: 23-11-1992, 2+3+1+1+1+9+9+2=25, 2+5=7

Is your life path number compatible with your partners

இந்த வாழ்க்கைப் பாதை எண் உங்கள் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியமானதாகும். குறிப்பாக இது உங்களின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்களின் வாழ்க்கைப்பாதை எண் உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன கூறுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is your life path number compatible with your partner's ?

Based on numerology is your life-path number compatible with your partner's life path number.
Story first published: Wednesday, October 9, 2019, 13:03 [IST]
Desktop Bottom Promotion