For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தை பிரசாதமாக விசித்திரமான இந்திய கோவில் எங்க இருக்குத் தெரியுமா? உடனே கிளம்புங்க...!

பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும் ஆனால் சில கோவில் பிரசாதங்கள் அப்படிப்பட்டதாக இருக்காது.

|

கோவில்களில் பிரசாதம் வழங்கப்படுவது என்பது பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் வழக்கமாகும். சில கோவில்கள் அவற்றின் பிரசாதத்திற்காகவே புகழ் பெற்றவையாக விளங்குகிறது. பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி ஏழுமலையான் லட்டு போல இந்தியாவில் சில கோவில்களுக்கென சில தனித்துவமான பிரசாதங்கள் உள்ளது.

Indian Temples That Offer Unique Prasads

கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் அந்த கோவிலில் இருக்கும் கடவுளுக்கும் இடையில் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கும். பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும் ஆனால் சில கோவில் பிரசாதங்கள் அப்படிப்பட்டதாக இருக்காது, சிலசமயம் விலையுயர்ந்த பொருட்கள் கூட கோவில் பிரசாதமாக வழங்கப்படலாம். இந்த பதிவில் இந்தியாவில் தனித்துவமான பிரசாதங்களை கொண்ட கோவில்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Temples That Offer Unique Prasads

Take a look at the various unique temple Prasad's across India.
Desktop Bottom Promotion