For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ஜனவரி மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் இந்த 5 ராசிக்காரங்க அதிகமா கஷ்டப்பட போறாங்க..

மகர ராசியில் சனி, சூரியன் மற்றும் புன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து இருக்கும் போது திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சுபமானது அல்ல.

|

2022 புத்தாண்டு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புதிய ஆண்டில் நுழையும் போது நம்மில் பலரது மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாக ஆரம்பிக்கும். அதோடு பலருக்கு எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலும் இருக்கும். இதற்கு ஜோதிடம் பெரிதும் உதவி புரியும். ஜோதிடத்தைப் பொறுத்தவரை, வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 5 ராசிக்காரர்கள் அதிக கஷ்டத்தை சந்திக்கப்போகிறார்கள்.

In 2022 Trigraha Yoga Will Be Formed In Capricorn: These Zodiac Signs May Face More Difficulties

ஏனெனில் 2022 ஆம் ஆண்டில் சனி பகவான் ஆளும் மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது. சனி ஏற்கனவே மகரத்தில் உள்ளார். ஜனவரி 5 ஆம் தேதி புதனும் மகரத்திற்கு சென்றுவிடுவார். அதைத் தொடர்ந்த ஜனவரி 14 ஆம் தேதி சூரியனும் மகர ராசிக்கு சென்று விடுவார். இப்படி மகர ராசியில் சனி, சூரியன் மற்றும் புன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து இருக்கும் போது திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சுபமானது அல்ல. இந்த யோகத்தால் பின்வரும் 5 ராசிக்காரர்கள் அதிக சிரமத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார், உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

In 2022 Trigraha Yoga Will Be Formed In Capricorn: These Zodiac Signs May Face More Difficulties

In the year 2022, Trigrahi Yoga is going to be formed in the sign of Saturn in Capricorn. In such a situation, a little difficulty can increase for 5 zodiac signs. Know about those zodiac signs.
Desktop Bottom Promotion