For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ரேகை கையில் இருப்பவர்கள் 'அந்த' விஷயத்தில் ரொம்ப பலவீனமானவராக இருப்பார்களாம் தெரியுமா?

கைரேகை கோடுகள் மற்றும் அடையாளங்கள் முதல் கையின் வடிவங்கள் மற்றும் அளவு வரை அனைத்தும் ஒருவரின் எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தின் பொதுவான கண்ணோட்டத்தை உருவாக்குகின்றன.

|

கைரேகை மற்றும் ஜோதிடம் பற்றிய அறிவு உள்ளவர்கள் நம் உள்ளங்கையில் சில குறிப்பிட்ட அடையாளங்களும் வரிகளும் நம் வாழ்க்கை மற்றும் ஆளுமை பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை அறிவார்கள். நம்முடைய தொழில் வாழ்க்கை, உடல்நலம், ஆரோக்கியம் குறிப்பாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த அனைத்து சந்தேகங்களையும நமது கைரேகையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

How Head Line Reveals Your Sensual Life

கைரேகை கோடுகள் மற்றும் அடையாளங்கள் முதல் கையின் வடிவங்கள் மற்றும் அளவு வரை அனைத்தும் ஒருவரின் எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தின் பொதுவான கண்ணோட்டத்தை உருவாக்குகின்றன. சுக்கிர ரேகை காதல் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது, சுக்கிர மேடு நமது பாலியல் வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது அறியப்படுகிறது. அதேபோல் தலை ரேகை நம் காதல் வாழ்க்கையை பற்றி விரிவாகக் கூறும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Head Line Reveals Your Sensual Life

Read to know how head line reveals your sensual life.
Desktop Bottom Promotion