For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராம நவமி அன்று 'இத' பண்ணா... ராமரோட அருள் பரிபூரணமா உங்களுக்கு கிடைக்குமாம் தெரியுமா?

|

ராம நவமி என்பது ராமரின் பிறந்த நாளைக் குறிக்கும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்து மாதமான சைத்ராவில் சுக்ல நவமி திதியில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2023 மார்ச் 30ஆம் தேதியன்று ராம நவமி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

Happy Rama Navami 2023 Wishes, Images, Quotes, Messages, Wallpapers, Greetings, Whatsapp Status in tamil

ராமரின் பக்தர்கள் சடங்குகள் மற்றும் பாரம்பரியத்தின்படி அவரை வழிபடுவார்கள். குறிப்பாக ராமர் பிறந்த அயோத்தியில் வசிப்பவர்கள் முழு ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்நாளைக் கடைப்பிடிக்கின்றனர். மக்கள் விரதம் மேற்கொண்டு கோவில்களுக்குச் செல்கின்றனர். அவர்கள் சமூக சேவைகளிலும் பங்கு கொள்கிறார்கள் மற்றும் ராமரின் கதைகளைக் கேட்கிறார்கள்.

இந்த ராம நவமி விழாவில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களையும், சில மேற்கோள்கள் மற்றும் செய்திகளையும் அனுப்பி மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்து 1

வாழ்த்து 1

அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2

வாழ்த்து 2

எனது அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துக்கள். இந்த ராம நவமி நம் வாழ்வில் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்.

வாழ்த்து 3

வாழ்த்து 3

பகவான் ராமரின் தெய்வீக ஆசீர்வாதம் எப்போதும் உங்களை வழிநடத்தட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ராம நவமி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4

வாழ்த்து 4

ராம நவமியின் இந்த மங்களகரமான சந்தர்ப்பம் உங்கள் வாழ்க்கையில் நிறைய நேர்மறை எண்ணங்கள், அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். ராம நவமி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5

வாழ்த்து 5

இந்த ராம நவமியில் உங்கள் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். இந்த ஆண்டு உங்கள் இலக்குகளை அடைய ராமர் உங்களுக்கு அருள் புரிவார். ராம நவமி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6

வாழ்த்து 6

ராம நவமி பண்டிகை நம் ஆன்மாவையும் மனதையும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7

வாழ்த்து 7

உங்கள் வீட்டு மக்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று, செல்வ செழிப்போடு, மகிழ்ச்சியோடு வாழட்டும். ராம நவமி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8

வாழ்த்து 8

இந்த ராம நவமியில், உங்கள் மன அழுத்தத்தை விட்டுவிட்டு, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் உங்களை வழிநடத்த ராமர் இருக்கிறார் என்பதால் புதிய தொடக்கத்தை எடுங்கள். ராம நவமி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9

வாழ்த்து 9

ராம நவமி ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, தீய எண்ணங்கள், எதிர்மறை அதிர்வுகள், பேராசை, காமம் மற்றும் கோபத்தை அகற்றும் நாள். சிறந்த மனிதனாக இருக்க முயற்சிப்போம். ராம நவமி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10

வாழ்த்து 10

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ராமர் பார்த்துக்கொள்வார். நீங்கள் தொட்டதெல்லாம் வளம் பெற ராமர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுக்கு ராம நவமி வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Rama Navami 2023 Wishes, Images, Quotes, Messages, Wallpapers, Greetings, Whatsapp Status in tamil

Here we are talking about the Ram Navami 2022: Quotes, Wishes And Messages To Share On This Day in tamil.
Desktop Bottom Promotion