Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Raksha Bandhan இந்த ரக்ஷா பந்தன் நாளில் உங்க சகோதர சகோதரிகளுக்கு தப்பி தவறிகூட 'இத' சொல்ல மறந்துடாதீங்க...!
நாளை ரக்ஷா பந்தன் அன்று எல்லா சகோதர்கள் கையிலும் கலர் கலரான ராக்கி கயிறு இருக்கும். மறுபுறம், சகோதரர்கள் ஒரு சிறந்த பரிசை தங்கள் சகோதரிக்கு கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ரக்ஷா பந்தன் என்பது மிகவும் பிரபலாமான இந்து பண்டிகையாகும். ஒவ்வொரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயான பந்தத்தை கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை இது. ஒவ்வொரு ஆண்டும் இந்து மாதமான ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பழமையான பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குவதால் மக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இரத்த சம்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் ராக்கி கயிற்றை கட்டி ரக்ஷாபந்தன் கொண்டாடுவது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.

இந்த நாளை ராக்கி பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர். நாளை ரக்ஷா பந்தன் அன்று எல்லா சகோதர்கள் கையிலும் கலர் கலரான ராக்கி கயிறு இருக்கும். மறுபுறம், சகோதரர்கள் ஒரு சிறந்த பரிசை தங்கள் சகோதரிக்கு கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாளை ரக்ஷா பந்தன் அன்று, நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

வாழ்த்து 1
இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு அன்பான ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
என்றென்றும் நம் உறவு நிலைத்திருக்க அன்பான ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே!

வாழ்த்து 4
எனக்காக துடிக்கும் ஒரே இரத்த பந்தம் என் அன்பு சகோதர சகோதரிகளே... இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
வாழ்க்கையில் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் அன்பு வாழ்த்துக்கள்... இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
உங்களை போன்ற சகோதரர் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. என்றும் நம் சொந்தம் தொடர ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
தாயாக தந்தையாக என்றும் உடன் இருக்கும் தோழனாக இருக்கும் என் அன்பு சகோதரருக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
ஒரு குழந்தைபோல பாவித்து பல நேரங்களில் எனக்கு அம்மாவாக இருக்கும் என் அன்பு சகோதரிக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications