For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி அன்னைக்கு நீங்க இத பண்ணா... துர்கா தேவி உங்களுக்கு வரங்களை வாரி வழங்குவாராம் தெரியுமா?

பத்தாவது நாளில் (தசரா/விஜயதசமி) தீமையை விட நன்மையைக் குறிக்கும் ராவணனின் பெரிய உருவ பொம்மைகளை மக்கள் எரித்து, மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இந்த விழா துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது.

|

சக்தியை(தேவி) நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் துர்கா தேவியை வேண்டி இருக்கும் நோன்பாகும். இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 26 அன்று தொடங்கி அக்டோபர் 05 வரை நவராத்திரி நாட்கள் நீடிக்கும். சாரதா நவராத்திரி மிகவும் கொண்டாடப்படும் மற்றும் குறிப்பிடத்தக்க பண்டிகை. இந்த ஒன்பது நாட்களிலும், துர்கா தேவியின் ஒன்பது வெளிப்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக வழிபடப்படுகின்றன.

Happy Navratri 2022 Wishes, Images, Quotes, Posters, Wallpapers, Greetings, Whatsapp Status in tamil

பத்தாவது நாளில் (தசரா/விஜயதசமி) தீமையை விட நன்மையைக் குறிக்கும் ராவணனின் பெரிய உருவ பொம்மைகளை மக்கள் எரித்து, மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இந்த விழா துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது, ​​உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அன்பான வாழ்த்துகள் மற்றும் அழகான செய்திகளை அனுப்புங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Navratri 2022 Wishes, Images, Quotes, Posters, Wallpapers, Greetings, Whatsapp Status in tamil

Happy Navratri 2022 wishes in Tamil: Here are the Navratri 2022 wishes, images, messages, quotes, whatsapp status, Images, Wallpapers, Photos, Pics, Pictures, SMS and Greetings to share with your friends and family.
Story first published: Tuesday, September 20, 2022, 17:34 [IST]
Desktop Bottom Promotion