Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...!
இயற்கையாகவே, மகள்கள் ஒவ்வொரு வீட்டின் தேவதைகளாக பார்க்கப்படுகிறார்கள், வளர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவ்வுலகில் ஒவ்வொரு உறவுமே நமக்கு முக்கியம்தான். சில உறவுகள் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அது இரத்த பந்த உறவாக கூட இருக்கலாம். ஒவ்வொரு உறவுகளுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக ஆண் பிள்ளைகளை அம்மாவிற்கும் பெண் பிள்ளைகளை அப்பாவிற்கும் ரொம்ப பிடிக்கும். இது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. தந்தை மகள் உறவு மிக அற்புதமானது. திரைப்படங்களில் கூட தந்தை மகள் உறவுகளை மிக அழகாவும் நேர்த்தியாகவும் காட்டியிருப்பார்கள். மேலும், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மகளுக்காகஎழுதிய பாடல் சிறப்பு கவண் பெற்று பல விருதுகளை வாங்கி கொடுத்துள்ளது.

இயற்கையாகவே, மகள்கள் ஒவ்வொரு வீட்டின் தேவதைகளாக பார்க்கப்படுகிறார்கள், வளர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 25ஆம் தேதி சர்வதேச மகள்கள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு இந்த மகள்கள் தினத்தில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியை அனுப்பி வாழ்த்து தெரிவியுங்கள்.

வாழ்த்து 1
இனிய மகள்கள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
அன்பு மகள்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
மனைவியின் பேச்சை கேட்காத கணவர்கள்கூட மக்களின் பேச்சை கேட்பார்க்கள் தந்தையாக..! இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகையே போதுமடி...! செல்ல மகள்களுக்கு பெற்றோர்களின் அன்பு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
ஒவ்வொரு தாய், தந்தைக்கும் செல்லமாக இருக்கும் மகள்களுக்கு மகள்கள் தின நல்வாழ்த்துக்ள்!

வாழ்த்து 6
பெண் குழந்தைகள் வாழும் வீடு
அழகிய தேவதைகள் வாழும் வீடு
மகள்கள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தேவதைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் சார்பாக அன்பு மகள்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
பெற்றோர்களுக்கு ஒவ்வொரு நாளுமே மகள்கள் தினம்தான்...அன்பு மகள்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று! அன்பு மகள்களுக்கு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
ஒவ்வொரு அப்பாவிற்கும் இரண்டாவது தாய்- மகள்! மகள்கள் தின நல்வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications