Just In
- 1 hr ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 6 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த சர்வதேச யோகா தினத்தில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இதை மறக்காம சொல்லணுமாம்... என்ன தெரியுமா?
இந்த சர்வதேச யோகா தினத்தில், சில ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் உடற்பயிற்சி, நினைவாற்றல் மற்றும் அமைதியைக் கொண்டுவாருங்கள். உங்கள் நாளை விறுவிறுப்பாகத் தொடங்க வாழ்த்துக்கள்!
சர்வதேச யோகா தினம் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளைக் குறிக்கிறது. இந்த யோகா தின கொண்டாட்டம் முதல் முறையாக 2015 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டது. யோகா என்பது மன மற்றும் உடல் நலனை உள்ளடக்கிய ஒரு பயிற்சி என்பதை நாம் அறிவோம். அதை வலியுறுத்துவதற்காக மக்கள் இந்த நாளை கடைபிடிக்கின்றனர்.
கொண்டாட்டத்தில் பொதுவாக யோகாவை பெரிய அளவில் பயிற்சி செய்வதும் அது தொடர்பான விழிப்புணர்வை பரப்புவதும் போன்ற நிகழச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு இந்த நாளை நீங்கள் கொண்டாடும் போது, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள சில மேற்கோள்கள், வாழ்த்துகள் மற்றும் செய்திகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
வாழ்த்து 1
அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 2
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை யோகா கொடுக்கும். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்
வாழ்த்து 3
யோகா என்பது உங்கள் கால்விரல்களை நீட்டுவது அல்லது தொடுவது மட்டுமல்ல. இது உங்கள் மனதையும் ஆன்மாவையும் புத்துணர்ச்சியடையச் செய்து பலப்படுத்துவதும் ஆகும். உங்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 4
யோகா என்பது ஒருவரின் உடலின் இசை மற்றும் தாளத்தைப் போன்றது. யோகாவைச் செய்து உங்கள் மனதைத் தளர்த்தி புத்துணர்ச்சியடையச் செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
வாழ்த்து 5
இந்த சர்வதேச யோகா தினத்தில், சில ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் உடற்பயிற்சி, நினைவாற்றல் மற்றும் அமைதியைக் கொண்டுவாருங்கள். உங்கள் நாளை விறுவிறுப்பாகத் தொடங்க வாழ்த்துக்கள்!
வாழ்த்து 6
உங்களைச் சுற்றி நடப்பதை உங்களால் எப்போதும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உங்கள் உடலுக்குள் நடப்பதை உங்களால் நிச்சயமாகக் கட்டுப்படுத்த முடியும். உங்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 7
யோகா ஒளியானது, யோகா வேடிக்கையானது. யோகா உங்கள் உள்ளத்தை அமைதிபடுத்தி நேர்மறையுடன் உங்களை வைத்திருக்கும். சர்வதேச யோகா தின் வாழ்த்துக்கள்!
வாழ்த்து 8
யோகா என்பது சுயத்தை நோக்கிய பயணம். இது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 9
யோகா என்பது உங்கள் உடலையும் மனதையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழி அல்ல. ஆனால் நீங்கள் ஓய்வெடுக்கவும், நேர்மறை எண்ணத்தை மீண்டும் பெற உதவும் ஒரு வழி. சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 10
உடற்பயிற்சிகள் ஒரு செயல்முறையாகும். அதேசமயம் யோகா மென்மையான இயக்கங்களின் கவிதையாக உள்ளன. அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 11
நீங்கள் யோகாவைச் செய்யும்போது, உங்கள் ஆன்மாவிற்கும் வெளி உலகத்திற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறீர்கள். உங்களைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்கிறீர்கள். சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 12
யோகா நமது மனம், ஆன்மா மற்றும் உடலை ஆன்மீக அளவில் குணப்படுத்த கற்றுக்கொடுக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!