Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
77-வது சுதந்திர தினத்தில் ஒவ்வொரு குடிமகனும் 'இத' மறக்காம செய்யணுமாம்... அது என்ன தெரியுமா?
Happy Independence Day 2023 In Tamil: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும்.
இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர்.

பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர்.
மேலும், இந்த சுதந்திர தினத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்ந்து அவர்களுக்கு நன்றியையும் வீர வணக்கத்தையும் ஒவ்வொரு இந்தியனும் செலுத்துவார்கள். இந்நன்னாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துக்களை அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளுங்கள்.

வாழ்த்து 1
77ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
சுதந்திர இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
நீ சுவாசிக்க நேசிக்க சுதந்திரமாய் வாழ உனக்கென ஒரு நாடு. விடுதலையை கொண்டாடுங்கள். வந்தே மாதரம்!

வாழ்த்து 5
சாதி, மதம், இனம், மொழி இவைகளை கடந்து இந்தியன் என்ற சொல்லால் ஒன்றிணைகிறோம். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மற்றும் உயிர் தியாகம் செய்த எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை இந்நாளில் நினைவுக்கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவோம். ஜெய்ஹிந்த்!

வாழ்த்து 8
இந்த இந்திய தேசத்தின் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்!

வாழ்த்து 9
நம் தேசம் இந்திய தேசமே
நம் மக்கள் இந்திய மக்களே
ஒன்றுபட்டு செயல்படுவோம்
வாழ்க பாரதம்
வந்தே மாதரம்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
இந்திய விடுதலைக்காக தன் உதிரத்தை இம்மண்ணில் உதிர்த்த ஒவ்வொரு வீரர்களுக்கும் இந்நன்னாளில் நம் நன்றியை தெரிவிப்போம்! ஜெய்ஹிந்த்!

வாழ்த்து 11
இந்திய ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications