For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Holi Wishes in Tamil: கலர் புல்லான ஹோலியை உங்களுக்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட இத பண்ணுங்க!

மக்கள் வண்ணங்களுடன் விளையாடும் நாள் 'ரங்வாலி ஹோலி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இது 2021 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படும்.

|

இந்தியாவின் மிக கொண்டாட்டமான வண்ணமயமான திருவிழா வந்துவிட்டது. அது என்ன கொண்டாட்டம், பண்டிகை என்று யோசிக்கிறீர்களா? அது வண்ணமிகு ஹோலி பண்டிகைதான். ஹோலி பண்டிகை முற்றிலும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். இந்த திருவிழாவைச் சுற்றியுள்ளது கொண்டாட்டம் மற்றும் வண்ணங்கள் மட்டுமல்ல, அன்பைப் பரப்புவதும்தான். உங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், உடைந்த உறவுகளைச் சரிசெய்வதற்கும் இந்த பண்டிகை உதவுகிறது. இந்த ஆண்டு 2023 மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசி நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.

Happy Holi 2023 Wishes, Images, Greetings, Posters, Quotes, Messages, Whatsapp Status In Tamil

இந்நாளில் உங்கள் அன்புக்குரியவர்களைச் சந்தித்து அவர்களை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் உணர செய்யுங்கள். என்ன செய்வதென்று யோசிக்கிறீர்களா? இதயப்பூர்வமான வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவியுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களுடன் ஹோலியை மகிழ்ச்சியாக கொண்டாட அவர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Holi 2023 Wishes, Images, Greetings, Posters, Quotes, Messages, Whatsapp Status In Tamil

Here are the happy holi wishes, images, quotes and whatsapp facebook status messages to send to your loved ones.
Desktop Bottom Promotion