For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்ப மறந்துடாதீங்க...ஹேப்பியா பீல் பண்ணுவாங்க!

|

Happy Diwali Wishes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.

இது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி கொண்டாட்டம் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் பூக்கள், மா இலைகள், விளக்குகள் மற்றும் 'தியாஸ்' என்று அழைக்கப்படும் மண் விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது.

Happy Diwali 2023 Wishes, Quotes, Greetings, Messages, Poster, Images, WhatsApp Status in Tamil

மேலும், பட்டாசுகள் வெடித்தும், புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை வழங்கியும் கோலாகலமாக கொண்டாடப்படும். தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கும் மற்றும் தீமை அகலும் ஒரு பண்டிகையாகும்.

தீபாவளியன்று, குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் பரிசுகளுடன் குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடும் ஒரு சந்தர்ப்பம் இது. இந்த தீபாவளி, திருநாளில் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு இக்கட்டுரையில் உள்ள தீபாவளி வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Diwali 2023 Wishes, Quotes, Greetings, Messages, Poster, Images, WhatsApp Status in Tamil

Happy Diwali Wishes Quotes in Tamil : Happy Deepavali wishes, quotes, SMS, greetings, posters, greetings, wallpapers, WhatsApp and Facebook status to share with friends & family.
Desktop Bottom Promotion