For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்சய திருதியை அன்று உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இதை அனுப்பினால் செல்வம் மாறி மகிழ்ச்சி பெருகுமாம்!

|

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். இது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்துக்கள் மத்தியில் கொண்டாடப்படும் மங்களகரமான பண்டிகைகளில் ஒன்று அட்சய திரிதியை.

பக்தர்கள் மத்தியில் லட்சுமி தேவியை வழிபடும் நாள் இது. இந்த நாளை இந்துக்கள் மிகவும் புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் கருதுகிறார்கள். எனவே அவர்கள் வாகனங்கள், நகைகள், வீடுகள் மற்றும் பல மதிப்புமிக்க சொத்துக்களை வாங்குகிறார்கள்.

Happy Akshaya Tritiya 2023: Wishes, Images, Greetings, Quotes, Messages, Whatsapp Status In Tamil

இந்த ஆண்டு அட்சயா திருதியை திருவிழா 22 ஏப்ரல் 2023 அன்று அனுசரிக்கப்படுகிறது. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர். இந்நாளில் உங்களுக்கு பிடித்தவர்கள் நகை மற்றும் சொத்துக்களை வாங்கி வளமாக இருக்க இக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட வாழ்த்துக்களை கூறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்து 1

வாழ்த்து 1

இந்த அட்சய திருதியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியான தருணங்களையும் நம்பிக்கையைத் தரட்டும்!

வாழ்த்து 2

வாழ்த்து 2

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த உண்மையான ஆசீர்வதிக்கப்பட்ட அட்சய திருதியை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3

வாழ்த்து 3

அக்ஷயா என்றால் குறையாத ஒன்று. இந்த நாளில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஒருபோதும் குறையாத வெற்றியையும் செல்வத்தையும் தரட்டும். அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4

வாழ்த்து 4

மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் அதிக மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் நீங்கள் காண்பீர்கள். அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5

வாழ்த்து 5

நல்ல ஆரோக்கியம், ஏராளமான செல்வம் மற்றும் செழிப்பு ஆகிய மூன்றும் இந்த அட்சய திருதியை நாளில் நீங்கள் பெற நான் வாழ்த்துகிறேன்!

வாழ்த்து 6

வாழ்த்து 6

அக்ஷய திரிதியாவின் இந்த புனிதமான நாளில் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார். மேலும் இது அதிக செழிப்பு, வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான புதிய தொடக்கமாக இருக்கட்டும். அட்சய திருதியை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7

வாழ்த்து 7

புதிய தொடக்கங்களுடன் உங்கள் வெற்றி மற்றும் செழிப்புக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்களுக்கு அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்து 8

வாழ்த்து 8

அக்ஷய திருதியையின் போது விஷ்ணு பகவான் உங்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் தரட்டும். இந்த அட்சய திருதியில் அளவில்லா செல்வம் உங்களுக்கு வந்து சேரட்டும்.வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9

வாழ்த்து 9

உங்களுக்கு ஒரு நாள் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் நித்திய அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புடன் இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10

வாழ்த்து 10

வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் நாளைக் கொண்டாடுவோம். அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் ஒருபோதும் குறையாது. உங்களுக்கு அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11

வாழ்த்து 11

உங்கள் அனைவருக்கும் அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Akshaya Tritiya 2023: Wishes, Images, Greetings, Quotes, Messages, Whatsapp Status In Tamil

Here we are talking about the Happy Akshaya Tritiya 2023: Wishes, images, greetings, quotes, messages, whatsapp status in tamil.
Desktop Bottom Promotion