For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Hanuman Chalisa : கஷ்டங்கள் நீங்கணுமா? அப்ப சனிக்கிழமைகளில் இந்த அனுமன் சாலிசாவை சொல்லுங்க...

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் ராமபிராணயும், அனுமனையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வோருக்கு அனைத்து தெய்வங்களின் அருள் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

|

ஸ்ரீ ராம ஜெயம் என கூறினாலே, நாம் வேண்டும் வரங்களை அள்ளி வழங்குபவர் அனுமன். ராம பக்தனான அனுமனை போற்றும் வகையில் அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்றழைக்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவதி என்னும் மொழியில் துளசிதாசரால் 16 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட இந்த பாடல்கள் சிறப்பானவை என்றும் கூறப்படுகிறது. இதில் உள்ள நாற்பது பாடல்களும் தனி தனியாக ஒரு வரத்தினை நல்குகிறது. அனுமன் சாலிசா 40 பாடல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Hanuman Chalisa Lyrics in Tamil

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் இந்த அனுமன் சாலிசாவை கூறி அனுமனை துதித்ததால் வாழ்வின் அனைத்து, கஷ்டங்கள், சங்கடங்கள், தடைகள் நீங்கி வெற்றி கிட்டும். ராமபிராணயும், அனுமனையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வோருக்கு அனைத்து தெய்வங்களின் அருள் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோஹா

தோஹா

ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |

வரணௌ ரகுவர விமலயச ஜோ தாயக பலசாரி ||

புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |

பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேச விகார் ||

அனுமன் சாலிசா

அனுமன் சாலிசா

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |

ஜய கபீச திஹு லோக உஜாகர ||

ராமதூத அதுலித பலதாமா |

அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2

மஹாவீர விக்ரம பஜரங்கீ |

குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||

கம்சன வரண விராஜ ஸுவேசா |

கானன கும்டல கும்சித கேசா ||

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |

காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை ||

சங்கர ஸுவன கேஸரீ னன்தன |

தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன ||

வித்யாவான குணீ அதி சாதுர |

ராம காஜ கரிவே கோ ஆதுர ||

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |

ராமலகன ஸீதா மன பஸியா ||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |

விகட ரூபதரி லம்க ஜராவா ||

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |

ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே ||

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |

ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே ||

ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |

தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ ||

ஸஹஸ வதன தும்ஹரோ யசகாவை |

அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை ||

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா |

னாரத சாரத ஸஹித அஹீசா ||

யம குபேர திகபால ஜஹாம் தே |

கவி கோவித கஹி ஸகே கஹாம் தே ||

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |

ராம மிலாய ராஜபத தீன்ஹா ||

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |

லம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா ||

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |

லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |

ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |

ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே ||

ராம துஆரே தும ரகவாரே |

ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீ சரணா |

தும ரக்ஷக காஹூ கோ டர னா ||

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |

தீனோம் லோக ஹாம்க தே காம்பை ||

பூத பிசாச னிகட னஹி ஆவை |

மஹவீர ஜப னாம ஸுனாவை ||

னாஸை ரோக ஹரை ஸப பீரா |

ஜபத னிரம்தர ஹனுமத வீரா ||

ஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |

மன க்ரம வசன த்யான ஜோ லாவை ||

ஸப பர ராம தபஸ்வீ ராஜா |

தினகே காஜ ஸகல தும ஸாஜா ||

ஔர மனோரத ஜோ கோயி லாவை |

தாஸு அமித ஜீவன பல பாவை ||

சாரோ யுக பரிதாப தும்ஹாரா |

ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

ஸாது ஸன்த கே தும ரகவாரே |

அஸுர னிகன்தன ராம துலாரே ||

அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |

அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா ||

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |

ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா ||

தும்ஹரே பஜன ராமகோ பாவை |

ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை ||

அம்த கால ரகுவர புரஜாயீ |

ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ ||

ஔர தேவதா சித்த ன தரயீ |

ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ ||

ஸம்கட கடை மிடை ஸப பீரா |

ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா ||

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |

க்றுபா கரோ குருதேவ கீ னாயீ ||

ஜோ சத வார பாட கர கோயீ |

சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ ||

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |

ஹோய ஸித்தி ஸாகீ கௌரீசா || |

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |

கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா ||

தோஹா

தோஹா

பவன தனய ஸங்கட ஹரண - மங்கள மூரதி ரூப் |

ராம லகன ஸீதா ஸஹித - ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hanuman Chalisa in Tamil: Know Lyrics, Meaning, Importance and Benefits of Chanting

Here is the Hanuman chalisa lyrics and aarti in tamil. Read on...
Desktop Bottom Promotion