For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-நண்பர்கள் தினம், ஞாபகங்கள் தாலாட்டும் 'நட்புனா என்னனு தெரியுமா' என் நண்பனுக்காக

நண்பர்களுடன் எப்போதும் இருப்பவர்களுக்கு தினமும் நண்பர்கள் தினம் தான். இருப்பினும் நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாற்றுக் கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்

|

நண்பர்களுடன் எப்போதும் இருப்பவர்களுக்கு தினமும் நண்பர்கள் தினம் தான். இருப்பினும் நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அன்று நண்பர்கள் தினம்.

Friendship Day

நட்பு என்பது சாதி, மதம், பேதங்களை கடந்து வந்த ஒன்று. இந்த நட்புக்கு ஆண், பெண் தெரியாது. இரத்தத்தையும், பணத்தையும் பார்க்கத் தெரியாது. சொந்தங்களுக்கு கொடுக்கும் மதிப்பை விட நட்புக்கு கிடைக்கும் மதிப்பு மிக பெரியது. நட்பு என்பது நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ளும் ஒரு உறவாகும். இப்படிப்பட்ட நட்பு உங்களுக்கும் கிடைத்து இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: friendship relationship
English summary

Friendship Day Celebration 2019 - Date, History and Importance

Friendship Day is celebrated on the first sunday of August. This year in 2019, it is celebrated on 4 August. As we all know that a “Friend in need is a friend indeed” which means that whenever you are in need, a friend is there for you. Let us read more about Friendship Day, its history, how it is celebrated and significance.
Story first published: Saturday, August 3, 2019, 15:55 [IST]
Desktop Bottom Promotion