Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
தீபாவளிக்கு பிறகு இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி வருகிறது. தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி வருகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். இப்படி புதன் ராசியை மாற்றும் போது, அது அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் இந்த புதனின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் புத்திகாரகன். புதன் ராசியை மாற்றும் போது, ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டு வெற்றி பெறுவார். அப்படி தான் புதன் துலாம் ராசிக்கு செல்வதால் 5 ராசிக்காரர்கள் மிகச்சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம் வாருங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இதுவரை வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், தீபாவளிக்கு பிறகு பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடகம்
புதனின் அருளால் கடக ராசிக்காரர்கள் தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து நல்ல பணத்தை சம்பாதிப்பதோடு, பொருளாதார நிலை மேம்படும். மேலும் மாணவர்கள் இதுவரை படிப்பில் இதுவரை சந்தித்த சிரமங்கள் நீங்கி, சிறப்பாக படிப்பார்கள். வீட்டுச் சூழல் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும்.

சிம்மம்
தீபாவளிக்கு பின் சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு, செழிப்போடும் இருக்கும். நல்ல பண ஆதாயமும் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றிகரமான முடிவுகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இதுவரை சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களை கையை வந்து அடையும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு, பாராட்டைப் பெறுவார்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாகவும், சாதகமாகவும் இருக்கும். தொழிலில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். தொழிலதிபர்களின் வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.



Click it and Unblock the Notifications