For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்... பத்திரமா இருந்துக்கோங்க...!

கனவு சிலசமயம் நமக்கு பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும். நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி கனவிலும் நம்மை பயமுறுத்தும் ஒரு விஷயமென்றால் அது பேய்தான். நமது கனவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது

|

கனவு என்பது அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும், ஏனெனில் நம்முடைய நிஜ வாழ்க்கையில் நடக்காத பல விஷயங்கள் கனவில் நடக்கும், நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள் கனவில் நடந்து அதனை காலையில் நினைத்து பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியானது அலாதியானது. ஆனால் கனவு சிலசமயம் நமக்கு விரும்பத்தகாத பல அனுபவங்களையும் ஏற்படுத்தும்.

Dreams About Ghosts Interpretation And Meaning

கனவு சிலசமயம் நமக்கு பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும். நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி கனவிலும் நம்மை பயமுறுத்தும் ஒரு விஷயமென்றால் அது பேய்தான். நமது கனவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது, அந்த வகையில் நம் கனவில் பேய்கள் வருவதற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த பதிவில் பேய் உங்கள் கனவில் வருவதன் அர்த்தங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: ghost பேய்கள்
English summary

Dreams About Ghosts Interpretation And Meaning

Read to know the meaning of various ghost dreams interpretation.
Story first published: Monday, October 14, 2019, 12:39 [IST]
Desktop Bottom Promotion