For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி 2021: உண்மையில் தீபாவளி எதனால் கொண்டாடப்படுகிறது?

எப்போது தீபாவளி வரும் என்று காத்திருந்ததற்கான பலன் வந்துவிட்டது. தீப திருநாள் அல்லது தீபாவளி பண்டிகையானது நாட்டில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும்.

|

இந்தியாவை பொறுத்தவரை அனைவராலும் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படக் கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதிலும் ஒன்பது நாள் கொண்டாடப்படும் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைக்கு அடுத்தபடியாக வரக்கூடிய தீபாவளி நெருங்கிவிட்டது. தீபாவளி அன்று புத்தாடை அணிந்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் சந்தோஷமே தனி சுகம் தான். இந்துக்களின் பண்டிகைகளில் அதிக எதிர்ப்பார்ப்பை உடையது தீபாவளி என்பதால், கொண்டாட்டமும் பெரிதாக தானே இருக்கும். எப்போது தீபாவளி வரும் என்று காத்திருந்ததற்கான பலன் வந்துவிட்டது.

Diwali 2021: Date, Time, Significance Of Diwali Puja And Festive Recipes To Try

கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு ஒட்டுமொத்த நாட்டின் செயல்பாட்டையும் உறைய செய்திருந்தாலும், இந்த வருடம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. என்ன தான் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவரவர் வீடுகளில் இருந்தபடியே குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இந்த தீபாவளியை கொண்டாடலாம் அல்லவா?

MOST READ: தீபாவளி 2020: செல்வம் பெருக லட்சுமி பூஜையை எப்போது செய்ய வேண்டும்?

தீப திருநாள் அல்லது தீபாவளி பண்டிகையானது நாட்டில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். பதினான்கு ஆண்டு கால வன வாசத்திற்கு பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பியதைக் குறிக்கும் நாளாகவும் இது கூறப்படுகிறது. மறுபுறம், மக்களை துன்புறுத்தி வந்த நரகாசுரன் வதைக்கப்பட்ட தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali 2021: Date, Time, Significance Of Diwali Puja And Festive Recipes To Try In Tamil

Diwali 2021: Date, Time, Significance Of Diwali Lakshmi Puja And Festive Recipes To Try. Read on...
Desktop Bottom Promotion