For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்ல பொன்னும் பொருளும் கொட்டணுமா?... அப்போ நீங்க இந்த ராசியா இருக்கணும்...

By Mahibala
|
25-08-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

horoscope

12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் கணவன், மனைவிகளுக்கு இடையே புரிதல் உணர்வும் நெருக்கமும் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளின் மூலம் லாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பபட்ட முயற்சிகள் கைகூடி வரும். உங்களுடைய சம வயது நண்பர்களினால் நன்மை உண்டாகும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

MOST READ: புரட்டாசி சனி விரதம்: சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமை... பெருமை சேர்த்த பெருமாள்

ரிஷபம்

ரிஷபம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் பங்காளிகளின் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய செயல் வேகங்கள் அதிகரிக்கும். எதிர் பாலின மக்களினால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் நிதானம் வேண்டும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நீங்கள் நினைத்த செயல்களைச் செய்து, முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். புதிதாக தொழிலில் ஏதேனும் முயற்சிகளைச் செய்கின்ற போது, சிந்தித்துச் செயல்படுங்கள். பணியில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாகும் நிலை உண்டாகலாம். கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

கலை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். பொது சபைகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். சாதுர்யமான பேச்சுத் திறமையின் மூலமாக பிரச்னைகளை மிகவும் சுமூகமாகச் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களினால் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கக் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பாராத தன வரவினால், உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளினால் உங்களுடைய உறவினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பணிகளில் உங்களுடைய உயர் அதிகாரிகள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் இனிமே நடைபெறும். உங்களுடைய பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

MOST READ: நவராத்திரி 2019: முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு - என்ன தானம் தரலாம்

துலாம்

துலாம்

குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். வீடு, மனை விருத்திக்கான முயற்சிகளில் சிறிது காலதாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத தன வரவுகளினால் மேன்மையான சூழல்கள் உருவாகும். நண்பர்களுக்கு இடையே இருந்த மனச்சசப்புகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் தொழில் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பணியில் சக ஊழியர்கள் மூலம் நமக்கு மன நிம்மதி உண்டாகும். கௌரவப் பதவிகளின் மூலம் உங்களுடைய மதிப்புகள் கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

நீங்கள் செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளைக் களைந்து எறிவீர்கள். வேலையாட்களினால் உங்களுக்கு அனுகூல பலன்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

மகரம்

மகரம்

கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மைறையும். வியாபாரத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்னைகள் முடிவுக்கு வரும். செய்கின்ற செயல்களில் வேகம் அதிகரிக்கும். நிலுவையில் இருக்கின்ற தன வரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சற்று குழப்பமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

உயர் அதிகாரிகளின் மூலமாக சில அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவினால் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களினால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடுகிடுவென உயரும். உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

MOST READ: பிறவியிலேயே இந்த ரெண்டு ராசிக்காரங்களும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸா இருப்பாங்களாம்...

மீனம்

மீனம்

புதிய நபர்களின் மூலமாக அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருநு்து பண வரவுகள் உண்டாக கால தாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய பயனற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது மிக நல்லது. உங்களுடைய உடைமைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 24th septempter 2019 Tuesday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take busin 24th septempter 2019 tuesday.
Story first published: Tuesday, September 24, 2019, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more