For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா?

|

இன்னைக்கு யாருக்கு ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்கும், யாருடைய பிரச்சினைகள் தீரப்போகுது, பணம் வரும் வாய்ப்பு யாருக்கு, செலவு யாருக்கு வரும் என்று கேட்கறீங்களா? இன்றைய ராசிபலனை படிங்க. உங்க எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு நீங்க மனசளவுல ரொம்ப வீக்கா இருப்பீங்க. ஒரு சின்ன விசயத்துக்கு கூட அநாவசியத்துக்கு ஃபீல் பண்ணுவீங்க. அதனால உங்க ஃபீலிங்ஸை கண்ட்ரோல் பண்ணுங்க. இல்லேன்னா இன்னிக்கு நாள் முழுசும் வேஸ்டா போயிடும். உங்க ஃபேமிலி சம்பந்தப்பட்ட விசயத்தை பத்தி ஒரு முடிவெடுக்கணும்னா கூட நல்லா நிதானமா யோசனை பண்ணி, எதிர்காலத்தையும் மனசுல வச்சிக்கிட்டு முடிவெடுங்க. இல்லேன்னா அது உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸையும் பாதிக்கலாம். அதனால யோசிச்சி முடிவெடுங்க. ரொம்ப நாளா வரவேண்டிய பாக்கி பணம் தொங்கல்ல இருந்தா அது இன்னிக்கு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இன்னிக்கு ஆஃபீஸ்ல வேலையை முடிக்க ரொம்ப கடுமையா உழைக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு முக்கியமான நாளா இருக்கும். சமீபத்துல நீங்க ஏதாவது சட்டசிக்கல் மாட்டியிருந்தீங்கன்னா கூட, இன்னிக்க அந்த வழக்குல இருந்து வெளியில வந்துடுவீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லை. வேலை செய்யுறதுக்கு சோம்பல் பட்டுட்டு இருந்தீங்கன்னா, வேலையில கவனம் செலுத்த மாட்டீங்க. அதனால வேலையில கவனமா இருங்க. இன்னிக்கு கிரக சஞ்சார மாற்றத்தினால, உங்க மனசு முழுக்க உணர்ச்சி கொந்தளிப்பா இருப்பீங்க. அதனால வேலை செய்யுறப்போ கொஞ்சம் கவனமா பொறுமையா இருந்தா எல்லா பிரச்சனையும் காணாம போயிடும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். வீட்டுலயும் ரொம்ப அமைதியான சூழ்நிலைதான் இருக்கு. ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.

அதிர்ஷ்ட நிறம் : சாஃப்ரூன்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மிதுனம்

மிதுனம்

ரொம்ப நாளா உங்க குடும்பத்துல பிரச்சனை ஓடிட்டு இருந்ததுன்னா, அந்த பிரச்சனை இன்னிக்கு சால்வ் ஆகிடும். அதோட உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவும் உங்களுக்கு டைம் கிடைக்கும். ஆஃபீஸ்லயும் வேலை விசயத்துல நீங்க ஜெயிக்க முடியும். மேரேஜ் லைஃபும் ரொம்ப அமைதியா நிம்மதியா நகரும். உங்க ஒய்ஃபும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அது உங்களுக்கு கூடுதல் சப்போர்ட்டா இருக்கும். யாருக்காவது கடன் கொடுக்கணும்னு நினைச்சா தயவு செய்து அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க. இல்லேன்னா கொடுத்த கடன் திரும்ப வராது. இன்னிக்கு நீங்க மனசளவுலயும், ஹெல்த் அளவுலயும் ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபீல் பண்ணுவீங்க. அதனால உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உங்க ஒய்ஃப் கூட சண்டை சச்சரவு ஏற்படுறதுனால, ரொம்ப டென்ஷனா ஃபீல் பண்ணுவீங்க. தயவு செஞ்சி டென்ஷனை விட்டுத்தள்ளுங்க. நீங்க இதுவரைக்கம் வேலையில்லாம இருந்தீங்கன்னா, இன்னிக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு. ஒரு நல்ல கம்பெனியில இருந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் உங்க வீட்டு கதவை தட்டலாம். பிசினஸ் பண்றவங்க ஃபைனான்ஸ் பிரச்சனையில மாட்டியிருந்தா, இன்னிக்கு அது சால்வ் ஆகி பணம் கிடைக்க வாய்ப்பிருக்குது. இன்னிக்கு உங்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால ஹெல்த்தை கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்

சிம்மம்

லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அமோகமா இருக்கு. உங்க லவ்வர் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவார். இதனால ரெண்டு பேருக்கும் நடுவுல நெருக்கம் கூடும். ஆஃபீஸ்ல இன்னிக்கு வேலை உங்களை வாட்டி வதைக்கலாம். என்னதான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும் அதுக்குண்டான ரிசல்ட் கிடைக்கலையேன்னு வருத்தப்படுவீங்க. அதனால வேற வேலைக்கு போகலாமான்னு கூட யோசிக்க தோணும். ஆனா, அதுக்கான நேரம் இது கிடையாது. கொஞ்சம் பொறுமையா இருங்க. சீக்கிரம் நல்லது நடக்கும். அதுவரைக்கும் நீங்க நேர்மையா, சின்சியரா வேலை பாருங்க. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலாவே இருக்கும். அதனால செலவை கொஞ்சம் கண்ட்ரோல் பண்றது நல்லது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் அப்நார்மலா தான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு காலையில கொஞ்சம் ஏமாற்றமா இருந்தாலும், நேரம் ஆக ஆக உங்களுக்கு சாதகமாவே எல்லாம் நடக்கும். உங்க ஒய்ஃப்போட புத்திசாலித்தனத்தை நினைச்சி நீங்க ரொம்ப சந்தோசப்படுவீங்க. ஒய்ஃபோட ஐடியாவுனால, வீட்டுப் பிரச்சனையையும் நீங்க ஈசியா சால்வ் பண்ணுவீங்க. வேலை பாக்குற இடத்துலயும் நிலைமை உங்களுக்கு ஃபேவராதான் எல்லாம் நடக்கும். உங்க சீனியர் உங்களோட வேலையைப் பாத்து சந்தோசப்படுவார். அதனால உங்களுக்கு பெரிய பொறுப்பை கொடுக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நார்மலா தான் இருக்கும். பெருசா லாபம் எதிர்பாக்க முடியாது. லாபம் கூடுதலா கிடைக்கணும்னா, இன்னும் கூடுதலா நீங்க கஷ்டப்பட்டு பிசினஸ் பண்றது நல்லது. இன்னிக்கு சரியா தூங்காம கண் முழிச்சி இருந்ததுனால ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப நல்லா இருக்கும். ஏற்கனவே போட்டிருந்த இன்வெஸ்ட்மெண்ட்ல இருந்து உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதனால, அந்த லாபத்தை நல்லவிதமா பயன்படுத்துறது நல்லது. வேலை பாக்குற இடத்துல எல்லாம் உங்களுக்கு ஃபேவரா தான் இருக்கும். உங்களோட சின்சியாரிட்டியை பாத்து உங்க சீனியர் முக்கியமான பொறுப்பை உங்ககிட்ட ஒப்படைக்கலாம். அதை நீங்க ரொம்ப சின்சியரா நேர்மையா முடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு. பிசினஸ் பண்றவங்க புதுசா எதுலயாச்சும் இன்வெஸ்ட் பண்ணுனீங்கன்னா அதுல நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. ஆனாலும் அவசரப்பட்டு எதையும் செய்யாம யோசிச்சி புத்திசாலித்தனமா செய்யுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்க ஸ்டூடண்டா இருந்தா ஒழுங்கா படிக்குற வேலைய பாருங்க. தேவையில்லா விசயத்துல மூக்கை நுழைச்சி டையத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் யாருக்காவது இன்னிக்கு உடம்புக்கு முடியாம போயி ஆஸ்பத்திருக்கு போக வாய்ப்பிருக்குது. அதனால ஆஸ்பத்திரி செலவுனால உங்க பட்ஜெட்ல கை வைக்கவேண்டிய நிலைமை வரும். அது உங்க மனசையும் பாதிக்கலாம். இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்குது. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். பிசினஸ்ல லாபம் அதிகமா கிடைச்சி உங்க டார்கெட்டை ரீச் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. உங்க ஒய்ஃப் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு இன்னிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் வாய்ப்பிருக்குது. எல்லார் கூடியும் வாக்கிங் போய்ட்டு வருவீங்க. ரொம்ப நாளைக்கு அப்புறமா ரொம்ப சந்தோசமா ஃபீல் பண்ணுவீங்க. இன்னிக்கு ஆஃபீஸ்லயும் நல்லா ப்ளான் பண்ணி வேலை பாப்பீங்க. லைஃப்லயும் முன்னேற ப்ளான் பண்ணி வேலை பாப்பீங்க. பணத்தை ப்ளான் பண்ணி செலவு பண்றதுனால உங்க ஃப்யூச்சர்க்கும் உபயோகமா இருக்கும். நீங்க பேங்க் லோனக்கு ஏதாவது அப்ளை பண்ணி இருந்தீங்கன்னா, அதுக்கு இன்னிக்கு வாய்ப்பு இருக்குது. இன்னிக்கு நீங்க ரொம்ப அமைதியா நிம்மதியா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்

மகரம்

நேத்தைக்கு இருந்த டென்ஷன் இன்னிக்கு காணாம போயிடும். நீங்க எதிர்பார்த்த பாசிட்டிவ் ரிசல்ட் இன்னிக்கு உங்களுக்க கிடைக்க வாய்ப்பிருக்குது. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட சின்னதா மனக்கசப்பு இருந்ததுன்னா கூட அது சரியா போயிடும். அதோட அவங்களும் உங்களக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. உங்க ஒய்ஃபும் உஙகளுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. அதனால அவங்க கூட இன்னிக்கு கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுக்கு நினைப்பீங்க. ரொம்ப நாளா இருந்த பிரச்சனைகளும் இன்னிக்கு காணாம போறதை நீங்க கண்கூடா பாப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : பிற்பகல் 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு வீட்டுல சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பிருக்குது. அதனால உங்க நாக்கை கொஞ்சம் கண்ட்ரோல்ல வைச்சிக்கோங்க. இந்த மாதிரியான பிரச்சனை உங்க வேலையையும் பாதிக்கலாம்கிறதுனால, கொஞ்சம் கவனமா இருந்து மனசையும் கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க. இல்லேன்னா வேலையும் பாதியில நின்னுடும். இன்னிக்கு உங்க அப்பாவோட ஹெல்த் கண்டிஷனும் அவ்வளவு சாதகமா இல்லை. உங்களோட அனுசரனையும் கவனிப்பும் அவருக்கு தேவைப்படுது. இன்னிக்கு ஏதாவது இண்வெஸ்ட் பண்றதா இருந்தா மொதல்லா உங்க ஃபைனான்ஸ் அட்வைசர் கிட்ட பேசிட்டு அதுக்கப்புறமா இண்வெஸ்ட் பண்றது நல்லது. இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷனம் அவ்வளவு நார்மலா இல்லை. கொஞ்சம் கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு ஆஃபீஸ்ல நிலைமை உங்களுக்கு சாதகமா தான் இருக்கும். நீங்க பண்ற வேலையினால ஆஃபீஸ்ல உங்களோட செல்வாக்கு கூடும். உங்க சீனியரும் உங்க வேலையை பாத்து சந்தோசப்படுவார். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. அதோட பிசினஸை டெவலப் பண்றதுக்கும் நல்ல வாய்ப்பா அமையும். உங்க ஃபேமிலியில இன்னிக்கு கொஞ்சம் கசமுசா இருக்கலாம். மூதாதையர் சொத்து விஷயமா சின்னதா மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்பிருக்குது. இந்த நேரத்துல நீங்க கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க. ரொம்ப அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. அப்புறம் சிக்கலாகிடும். இன்னிக்கு உங்க மனசு அலைபாயும். அதனால உங்க ஹெல்த் கண்டிஷனும் பாதிக்க வாய்ப்பிருக்குது. கவனமா இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 19th November 2019 Tuesday in Tamil

Check out the daily horoscope for 19th november 2019 tuesday. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more