For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...

|

இன்னைக்கு எந்த ராசிக்காரங்க ஜெயிப்பாங்க, யாருக்கு இழப்பு ஏற்படும், பணவருமானம் யாருக்கு செலவு யாருக்கு வரும் அப்படின்னு நினைக்கிறீங்களா? இன்றைய ராசி பலன் பல தகவல்களை தரப்போகுது. நிதி நிலைமை, அன்பான உறவுகள், உடல் ஆரோக்கியம் இப்படி எத்தனையோ தகவல்களை ராசி பலன்களைப் படிச்சு தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உங்களோட பொறுமையும் தைரியமும் ஜாஸ்தியாகும். உங்க எதிரிங்க எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடி ஒளிஞ்சிக்குவாங்க. உங்க ஒய்ஃப்புக்கு உடம்பு சரியில்லாததுனால, சிக்கல் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்குது. இந்த நேரத்துல அவங்களை நல்லா கவனிச்சிக்கிடறது பெட்டர். ஆஃபீஸ் வேலை எதையும் பெண்டிங் வைக்காதீங்க. இல்லேன்னா, ஆஃபீஸ்ல உங்க சீனியர் கடுப்பாயிடுவாரு. ஃபேமிலி லைஃப் ரொம்ப சந்தோஷமா நகரும். உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. பணப்பிரச்சனையில எதை செஞ்சாலும் கவனமா ப்ளான் பண்ணி செய்யுங்க. மத்தவங்க உங்களை பாராட்டணும்கிறதுக்காக தாம் தூம்னு செலவு பண்ற பழக்கத்தை நிப்பாட்டுங்க. இல்லேன்னா கைகாசு கரைஞ்சிடும். உங்களோட சொந்தக்காரங்க, ஃப்ரண்ட்ஸுங்க கிட்ட ஜாக்கிரதையா பழகுங்க. வார்த்தையை விட்டுடாதீங்க. இன்னிக்கு உங்க ஒய்ஃப் கிட்ட ரொம்பா அந்நியோன்யமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் இரவு 10:20 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு ஆஃபீஸ்ல நீங்க எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கலாம். உங்களோட டேலண்ட்டை பாத்து உங்க சீனியர்ங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. இது உங்களுக்கு கூடுதல் சந்தோஷத்தையும் பெனிஃபிட்டையும் கொடுக்கும். இன்னிக்கு நீங்க எல்லார்கிட்டேயும் காமெடியா பழக வாய்ப்பு இருக்கு. அதுக்கா கை காசை செலவு பண்ணவேண்டியதிருக்கும். ஆனாலும், உங்க பர்ஸ் காலியாகாம பாத்துக்கோங்க. உங்களோட அப்பா, அம்மாவோட சப்போர்ட் உங்களுக்கு தைரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். பிசினஸ் பண்றவங்க, இன்னிக்கு எந்த வேலையை தொட்டாலும் நல்லா இருக்கும். இன்னிக்கு புதுசா ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சிருந்தா, அதை ஆரம்பிக்கிறதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்குது. இருந்தாலும் வீட்டுல இருக்குற பெரியவங்ககிட்ட கொஞ்சம் டிஷ்கஸ் பண்ணிக்கிறது நல்லது. உங்க பிடிவாத குணத்தால இன்னிக்கு ஏதாவது சிக்கல் வந்து உங்க வீட்டுக்கதவை தட்ட வாய்ப்பிருக்குது. அதனால பிடிவாத குணத்தை கொஞ்சம் விட்டுத்தள்ளுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 11:25 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு வீட்டுல ரொம்ப அமைதியான சிச்சுவேசன் தான் இருக்கும். உங்களுக்கு பிடிச்சவங்களோட கொஞ்சம் ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. உங்களை பெத்தவங்ககிட்ட உங்களுக்கு ஏதாச்சும் கிஃப்ட் கொடுக்க வாய்ப்பு இருக்குது. அது உங்களை இன்னும் அதிகமா சந்தோஷப்படுத்தும். உங்களோட மேரேஜ் லைஃபை இன்னும் கொஞ்சம் நல்லவிதமா பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால, உங்க ஒய்ஃப் அவங்க பிடிவாத போக்கை கைவிட்டுட்டு உங்ககிட்ட அன்பா இருப்பாங்க. இன்னிக்கு புதுசா எதுல இருந்தாவது உங்களுக்கு பணம் வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. அதனால உங்க ஃபைனான்ஸ் பொசிஷனம் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆயிடும். பெரியவங்ககிட்ட பேசம்போது, கவனமா பேசுங்க. வார்த்தையை விட்டுறாதீங்க. அவங்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுங்க. அவங்களை சங்கடப்படுத்துறது மாதிரி எதையாச்சும் சொல்லாதீங்க. இன்னிக்கு உங்களுக்கு பிடிச்ச சாப்பாட்டை அனுபவிச்சி சாப்பிடுவீங்க. உங்க ஹெல்த் கண்டிஷனம் இன்னிக்கு நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : லைட் பிங்க்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உங்களுக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போயிடும்கிறதுனால, கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. இப்போ இருக்குற ஃபைனான்ஸ் பொசிஷனம் நல்லா இருக்கும்கிறதுனால, ஃபைனான்ஸ் பிரச்சனையும் தீந்துடும். எண்டெர்டெய்ன் பண்றதுக்கு நாள் நல்லா இருக்குது. இது வரைக்கும் உங்களை கவனிச்சிக்கிறதுக்கு கூட உங்களுக்கு டைம் இல்லாம இருந்தீங்க. இன்னிக்கு அதுக்கு டைம் ஒதுக்குவீங்க. ஆஃபீஸ்ல உங்களுக்கு வேலை விஷயத்துல எந்த தொந்தரவும் இருக்காது. அப்படி ஏதாவது வேலையில பிரச்சனை இருந்தா கூட, உங்க சீனியர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு. பிசினஸ் பண்றவங்க வெளியூர் பிரயாணம் பண்றது லாபகரமா முடியும். இதுவரைக்கும் நீங்க தனிக்கட்டையா இருந்தா, லவ் பண்றதுக்கு வாய்ப்பு இருக்குது. லவ் லெட்டர் கொடுக்குறதா இருந்தா கொடுக்கலாம். மேரேஜ் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா அமைதியா நகரும். உங்க ஒய்ஃப் கூட அந்நியோன்யமா இருப்பீங்க. உங்க அப்பா அம்மாவும் உங்களுக்கு அனுசரனையா இருப்பாங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்குது.

அதிர்ஷ்ட நிறம் : சாஃப்ரூன்

அதிர்ஷ்ட எண் : 43

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

நிலுவையில் இருக்குற பழைய லீகல் மேட்டர் இன்னிக்கு முடிவுக்கு வர்றக்கு வாய்ப்பு கூடியிருக்குது. இது உங்களக்கு பெரிய ரிலீஃபா இருக்கும்கிறது நிச்சயம். இன்னிக்கு ப்ளான் பண்ணுனது மாதிரி எல்லா வேலையையும் முடிச்சிட்டீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். இதனால, ஏற்கனவே உங்கமேல கடுப்புல இருக்குற உங்க சீனியர்ங்க உங்களைப் பத்தின தப்பான அபிப்ராயத்தை மாத்திக்கிறதுக்கும் சான்ஸ் இருக்கு. பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு வழக்கத்தை விட கொஞ்சம் நல்லா இருக்கும்கிறது நிச்சயம். இன்னிக்கு உங்க பசங்களுக்காக ஏதாச்சும் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துனீங்கன்னா, அவங்களும் ஹேப்பி ஆவாங்க, அதைப் பாத்து நீங்களும் ஹேப்பி ஆயிடுவீங்க. இன்னிக்கு உங்க ஒய்ஃப் கூட சின்ன வாய் தகராறு ஏற்பட்டு பின்னாடி சமாதானமாயிடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு நீங்க உங்க அப்பா அப்பா கூட சின்னதா மனஸ்தாபம் உண்டாகுறதுக்கு வாய்ப்பிருக்குது. அதனால நீங்க கொஞ்சம் அவங்களை அனுசரிச்சி விட்டுக்கொடுத்து பேசுறது நல்லது. சின்னதா ஒரு சவாலை சந்திக்க வேண்டியதிருக்கும். உங்க ஒய்ஃப்பும் உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லை. வருமானம் எதிர்பாத்த மாதிரி வந்தாலும், அதுக்கேத்த மாதிரி செலவும் கூடவே வந்துடும். அதனால வரவுக்க ஏத்தமாதிரி செலவு பண்ண கத்துகோங்க. ஆஃபீஸ்லயும் உங்க முதலாளியோட போக்கு உங்களக்கு எதிரா தான் இருக்குது. அதனால, யார் என்ன சொன்னாலும் காதுல போட்டுக்காம, உங்க வேலையில மட்டும் கவனமா இருங்க. கணவன் மனைவிக்குள்ள அந்நியோன்யம் கூடும். அதை சாக்கா வச்சிட்டு ஒய்ஃபை ஜாலியா எங்கயாவது வெளியில கூட்டிட்டு போய்ட்டு வருவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : பிற்பல் 3:00 முதல் மாலை 6:30 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு நீங்க உங்களோட பசங்களை நினைச்சி தான் அதிகமா கவலைப்பட்டுக்குவீங்க. அவங்க படிப்புல சரியா கவனம் செலுத்தாம விளையாட்டுத் தனமா இருக்குறது உங்களுக்கு கடுப்பேத்துறது மாதிரியே இருக்கும். முடிஞ்ச வரைக்கும் அவங்க கூட உக்காந்து பேசி, நிலவரத்தை அவங்களுக்கு புரிய வைச்சிடுங்க. பார்ட்னர் கூட சேர்ந்துகிட்டு பிசினஸ் பண்றவங்க, இன்னிக்கு முக்கியமான முடிவை எடுக்கலாம். அது எதிர்காலத்துல பிசினஸுக்கு நல்லவிதமா இருக்கு வாய்ப்பிருக்கு. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க, வேலையை கரெக்டான டயத்துல முடிக்க பாருங்க. இல்லேன்னா கொஞ்சம் சிக்கலாயிடும். ஃபைனான்ஸ் பொசிஷனை பொறுத்த வரை, செலவுகளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க. இல்லைன்னா உங்க வீட்டு பட்ஜெட்டுல சிக்கல் உண்டாக்கி, எதிர்கால திட்டத்துக்கும் இடைஞ்சலா வந்துடும். ஈவினிங்க டையத்துல ஃபிரண்ட்ஸுங்க கூட ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 11:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

மேரேஜ் லைஃப் இன்னிக்க ரொம்ப அமைதியா நகரும். உங்க ஒய்ஃப் நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுவாங்க. ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து ரொம்ப ஹேப்பியா இருப்பீங்க. ஆஃபீஸ்ல கூட வேலை பாக்குறவங்க கூட கொஞ்சம் கவனமா பழகுங்க. தேவையில்லாம வார்த்தையை விட்டுடாதீங்க. அப்புறம் உங்க வேலைக்கே உலை வச்சிடுவாங்க. பார்ட்னர்ப் பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு கொஞ்சம் பதட்டமாவே இருப்பாங்க. பார்ட்னரோட சண்டை வர்றதுக்கும் வாய்ப்பிருக்குது. கவனமா ஹேண்டில் பண்றது நல்லது. ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லாததுனால, ட்ராவல் பண்றதா இருந்தா கவனமா பாத்து நடந்துக்கோங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு ஏத்த இறக்கமில்லாம ரொம்ப சாதாரணமா தான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 23

சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு

தனுசு

பழைய சிக்கல் எல்லாமே இன்னிக்கு காணாம போயிடும். ரொம்ப நாளைக்கு அப்புறமா இன்னிக்கு தான் உங்க வீட்டுல சந்தோஷமும் அமைதியும் தாண்டவமாடும். இதை சாக்கா வச்சிட்டு உங்க ஒய்ஃப் கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. உங்க பசங்க சைடுல இருந்தும் சந்தோஷமான செய்தி வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. அதனால பசங்க உங்களை புரிஞ்சிகிட்டு உங்களை மதிக்க கத்துக்குவாங்க. பிசினஸ் பண்றவங்க, அவங்க உழைப்புக்கு ஏத்த மாதிரி லாபம் கிடைக்கலாம். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கும் இன்னிக்கு நல்ல நாளாவே அமையும். ப்ரமோஷன், இன்க்ரிமெண்ட் கிடைக்க வாய்ப்பு இருக்குது. மேரேஜ் லைஃப் ஜாலியா போய்க்கிட்டு இருக்கும். நீங்க ரெண்டு பேருமே உங்களோட பொறுப்பை உணர்ந்து ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போவீங்க. இதனால எந்த வேலையா இருந்தாலும், இடைஞ்சல் இல்லாம ஸ்மூத்தா நகரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 2:25 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் நல்லா இருக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. ஃப்ரண்ட்ஸுங்க உதவியோட எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வழி பிறக்கும். அதோட புதுசா சேர்ந்த வேலையில இருந்தும் உங்களுக்கு கூடுதலா வருமானம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சிக்கல் வந்தாலும், அப்பாவோட சப்போர்ட் இருக்குறதுனால, தைரியமா எதையும் ஃபேஸ் பண்ணுவீங்க. மேரேஜ் லைஃப் ரொம்ப அமைதியா சந்தோஷமா நகரும். உங்க ஒய்ஃப் கூட கொஞ்ச நேரம் நிம்மதியா உக்காந்து பேசுறதுக்கு வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ்ல பெண்டிங்க வேலை இருந்தா அதையும் இன்னிக்கு முடிச்சிடுவீங்க. உங்க சீனியரோட எதிர்பார்ப்பையும் நீங்க பூர்த்தி செஞ்சிடுவீங்க. ஹெல்த் கண்டிஷனம் நல்லா இருக்குறதுனால, இன்னிக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு மேரேஜ் லைஃப்ல சின்னதா பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்குது. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து போனீங்கன்ன பிரச்சனை காணாம போயிடும். இல்லைன்னா சிக்கல் தான். இதனால வீட்டுலயும் பிரச்சனை பெரிசாயிடும். அது உங்க மனசையும் பாதிக்கிறதோட, அந்த டென்ஷன்ல ஆஃபீஸ் வேலையும் பாதிக்க வாய்ப்பிருக்குது. கூடுமான வரைக்கும் டென்ஷனை குறைக்க பாருங்க. அதான் நல்லது. நீங்க பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவரா இருந்தா, பார்ட்னர் கூட சின்னதா மனக்கசப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இதனால உடனடியா எந்த முடிவையும் எடுக்க முடியாம திணறுவீங்க. எதுக்கும் மூணாவது மனுஷன் கிட்ட பேசி சிக்கலை தீர்க்குறது நல்லது. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லாவே இருக்கு. லவ் ரொம்ப ஸ்ட்ராங்கா மாறிடும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லாவே இருக்கு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிக்கனமா செலவு பண்ண முயற்சி பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு ஆஃபீஸ் வேலையில கொஞ்சம் ஏட்டிக்கு போட்டியான நிலமை தான் இருக்கும். கொஞ்சம் புத்திசாலித்தனமா வேலை பாத்தீங்கன்னா, முன்னேற்றத்துக்கு நல்ல சான்ஸ் இருக்குது. வேலை பிஸியில உங்களை கவனிச்சிக்க கூட உங்களால முடியாம போயிடுது. இருந்தாலும், இன்னிக்கு கொஞ்சம் டைம் ஒதுக்கி எங்கயாச்சும் வெளியில போய்ட்டு வாங்க. ரிலாக்ஸ் ஆகிடுவீங்க. படிக்குற பசங்களா இருந்தா இன்னிக்கு எதிர்பாத்த நல்ல செய்தி வர்றதுக்கு வாய்ப்பு இருக்குது. பசங்களுக்கு அவங்களோட டீச்சரோட சப்போர்ட்டும், ஆசீர்வாதமும் இருக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு அவ்வளவு சாதகமா இல்லைன்னு சொல்லலாம். யோசிக்காம செலவழிச்சா பட்ஜெட்ல துண்டு விழ வாய்ப்பிருக்கு. அதனால யோசிச்சி செலவழிங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லை.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:05 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 18th November 2019 Monday in Tamil

Check out the daily horoscope for 18th november 2019 monday. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more