Just In
- 38 min ago
அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...! உங்க ராசிக்கு எப்படி?
- 13 hrs ago
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- 15 hrs ago
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- 19 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
Don't Miss
- News
மார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்
- Finance
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Movies
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா?
தினசரி ராசிபலன்கள் உங்களுக்கு வருமானம் செலவு, உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லும் உங்களுக்கு இன்றைக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமா? வாய்ப்பு வாசலுக்கு வருமா? இன்றைய ராசிபலனை படியுங்க.

மேஷம்
இன்னிக்கு உங்க ஃபேமிலி லைஃப் ரொம்ப சந்தோஷமா இருக்கும். உங்க ஃபேமிலி மெம்பர்ஸோட ரொம்ப ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. இன்னிக்கு உங்க வீட்டுல ரொம்ப சந்தோஷமான சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடக்கலாம். இது உங்களுக்கும் உங்க ஃபேமிலி மெம்பர்ஸுக்கும் சந்தோஷத்தை கொடுக்கலாம். உங்க லைஃப்ல நடக்குற சின்ன சின்ன விஷயம் கூட உங்களுக்கு கூடுதலான சந்தோஷத்தை கொடுக்கலாம்கிறதை நீங்க புரிஞ்சிக்குவீங்க. உங்க லைஃப் பார்ட்னர் கூட நீங்க ரொம்ப அந்நியோன்யமாவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீங்க. உங்க லைஃப் பார்ட்னர் உங்களுக்காக ஒரு கிஃப்ட் வாங்கி கொடுத்து உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம். இது உங்களை இன்னும் ஜாஸ்தியா சந்தோஷப்பட வைக்கலாம். வீட்டுல சில்லறை செலவுங்க இருக்கும். இருந்தாலும் உங்க பட்ஜெட்ல கையை கடிக்காதுங்கிறது நிச்சயம். வேலை செய்ற இடத்தில திடீர்னு உங்களுக்கு பிரச்சனை முளைக்கலாம். ஆனாலும், உங்க உயரதிகாரியினால அந்த பிரச்சனை சால்வ் ஆயிடும். நீங்க பிசினஸ் பண்றவறா இருந்தா, இன்னிக்கு உங்களுக்கு பெருசா லாபம் ஒண்ணும் கிடைக்காது. இன்னிக்கு உங்க ஹெல்த் ரொம்ப நல்லாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு நீங்க சின்ன சின்ன விஷயத்துக்கு கூட ரொம்ப டென்ஷன் ஆயிடுவீங்க. இது உங்களோட மனசை மட்டுமில்லாம, உங்க உடம்பையும் சேத்து தாங்க பாதிக்கும். இதை மனசுல வச்சிக்கிட்டு இன்னிக்கு நீங்க பக்குவமா நடந்துக்கோங்க. இல்லேன்னா உங்களை சிக்கல்ல கொண்டுபோய் விட்டுடுங்க. உங்களோட ஆக்ரோஷமான மென்ட்டாலிட்டியால இன்னிக்கு பெருசா தகராறு ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்குங்க. அதனால மொதல்ல உங்க நாக்க கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க. இல்லாட்டி, அந்த நாக்கே உங்களுக்கு வேண்டப்பட்டவங்களை உங்ககிட்ட இருந்து தள்ளி வச்சிடும். உங்க மொரட்டுதனத்தை நினைச்சி தாங்க உங்க லைஃப் பார்ட்னர் ரொம்ப டல்லாயிட்டு வர்றாங்க. நீங்க உங்க லைஃப்ல ரொம்ப சந்தோஷமாவும், அமைதியாவும் இருக்கணும்னா மொதல்ல உங்க சுபாவத்தை மாத்திக்கிட்டு மாத்தி யோசிங்க. இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ லெவல் ரொம்ப நல்லாவே இருக்குங்க. உங்களோட பணத்தை நின்னு நிதானமா யோசிச்சு புத்திசாலித்தனமா யோசிச்சி நல்லவிதமா பயன்படுத்துன, உங்க ஃப்யூச்சர்ல நல்ல ரிசல்ட் கிடைக்கலாம். ஆஃபீஸ்ல இன்னிக்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம ரொம்ப சுமூகமா இருக்கும்கிறது நிச்சயம்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : விடிகாலை 5:00 முதல் மாலை 6:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு ஆபீஸ்ல உங்களுக்கு தொடர்ச்சியா வேலை வந்துட்டே இருக்கும். இதனால வேலைய பாதியிலேயே விட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிடுவீங்க. இதனால உங்களுக்கு சலிப்பு உண்டாகலாம். தயவு செஞ்சி நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும். அதோட உங்க ஃபேமிலியோட வெளியில எங்கயாச்சும் போய்ட்டு வந்தீங்கன்னா கொஞ்சம் பெட்டராவும் ஃப்ரஷ்ஷாவும் பீல் பண்ணுவீங்க. இன்னிக்கு பெருசா செலவு காத்துக்கிட்டு இருக்கு. பழைய பாக்கி ஒன்ணை செட்டில் பண்ண வேண்டியதிருக்கும். நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா ப்ளான் பண்ணினீங்கன்னா, கைமாத்து இல்லாட்டி கடன் வாங்காம தப்பிச்சிடலாங்க. பணத்தை தண்ணி மாதிரி செலவழிக்கிறதை மொதல்ல நிப்பாட்டுங்க. வீட்டுலயும் எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க. உங்க ஃபேமிலி மெம்பர்ஸோட சப்போர்ட்டும், லவ்வும் உங்களுக்கு புதுசா தெம்பை கொடுக்குங்க. ரொம்ப மோசமான சிச்சுவேஷன்லயும் உங்களோட லைஃப் பார்ட்னரோட சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்கிறதை நீங்க மறந்துடாதீங்க. இன்னிக்கு நீங்க ரொம்ப டல்லாவே ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஸன் ரொம்பவே நல்லா இருக்குங்க. உங்களுக்கு திடீர்னு பணம் உங்க கைக்கு வந்து சேரும். இதனால உங்க பைனான்ஸ் பிரச்சனை தீந்துடுங்க. இதெல்லாமே, உங்களோட நேர்மைக்கும் கஷ்டப்பட்டு உழைச்சதுக்கும் கிடைச்ச வெகுமதிங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் ரொம்ப நல்லா இருக்கும். அதோட ஹல்க் மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. உங்களோட டேலன்டை யூஸ் பண்ணி பாக்கி வைச்ச எல்லா வேலையையும் முடிச்சிடுவீங்க. ஆஃபீஸ்ல இன்னிக்கு எல்லாமே நல்லவிதமா இருக்கும். அதோட உங்க சீனியர், உங்க சக ஊழியருங்க எல்லாருமே உங்களுக்கு சப்போர்ட்டா நடந்துக்குவாங்க. பிஸினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு வழக்கம் விக்கிறதுதாங்க இன்னிக்கும் நடக்கும். ஃபேமிலில எல்லோரும் சந்தோஷமா ஃபீல் பண்ணுவாங்க. இதனால வீடே அமைதியா இருக்கும்க. உங்க லைஃப் பார்ட்னர் கூட ரொம்ப அன்டர்ஸ்டான்டிங்கா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 5:55 முதல் காலை 9:30 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு ஆஃபீஸ்ல நிலைமை உங்களுக்கு சாதகமாவே இருக்கும். உங்களோட சின்ஸியாரிட்டிய பாத்து உங்க முதலாளி, உங்களுக்கு சம்பளத்தை ஏத்தி கொடுக்குறது, இல்லாட்டி இப்ப பாத்துக்கிட்டு இருக்குற வேலையில இருந்து புரமோஷன் பண்ணி வேற வேலை கொடுக்குறதுன்னு நல்ல விஷயம் நடக்குங்க. இதே மாதிரி தொடர்ச்சியா நடந்துக்கோங்க. உங்களோட கோபத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க. இல்லாட்டி உங்க பெர்சனல் லைஃப்ல சிக்கல் ஏற்படும்கிறத மறந்துடாதீங்க. அப்பேர்பட்ட சிச்சுவேஷன்ல நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா யோசிச்சி நிதானமா நடந்துக்கோங்க. உங்களோட நாக்கை கண்ட்ரோல் பண்ணி வைங்க. இல்லாட்டி உங்களோட மேரேஜ் லைஃப்ல சிக்கல் ஏற்படலாம்கிறதை மனசுல வைச்சிக்கோங்க. உங்களோட பிள்ளைங்க உங்க பேச்சை கேட்க மாட்டேங்குறாங்க. ஆனா மொதல்ல நீங்க அவங்களை புரிஞ்சி நடந்துகிட்ட நல்லா இருக்கும். இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஸன் ரொம்ப நல்லா இருக்கும். அதனால இன்னிக்கு நீங்க கொஞ்சம் தாராளமா செலவு பண்ணலாங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 38
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் காலை 9:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு உங்க வீட்டுல சிச்சுவேஷன் ரொம்ப நல்லா இருக்கும். ஃபாரின்ல இருந்து உங்க சொந்தக்காரங்க யாராவது உங்க வீட்டுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்குங்க. ரொம்ப நாள் கழிச்சி அவங்களோட இருந்து டைம் ஸ்பென்ட் பண்றதுனால உங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். உங்களுக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருந்தா, உங்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். ஆனாலும், நீங்க இன்னும் அதுக்கு தயாரா இல்லை. உங்க வீட்டாளுங்களோட உக்காந்து பேசி நல்ல முடிவா எடுங்க. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்கு இன்னிக்கு நாள் வழக்கம்போல சாதாரணமாவே இருக்குங்க. லைஃப் பார்ட்னர் கூட நல்ல அண்டர்ஸ்டான்டிங் இருக்கும். வேலை செய்ற இடத்துல நல்ல சான்ஸ் ஒண்ணு உங்களுக்கு காத்துகிட்டு இருக்கும். வேற வேலைக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தா, ஒரு பெரிய கார்பரேட் கம்பெனில இருந்து உங்களுக்கு நல்ல ஆஃபர் ஒண்ணு வரலாம். பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு வியாபாரத்துல கொஞ்சம் லாபம் பாக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:20 மணிவரை

துலாம்
இன்னிக்கு நீங்க உங்க லைஃப்ல ஏதாவது சாதிக்கணும்னு நெனச்சா, மொதல்ல பழைய விஷயத்தையெல்லாம் தூக்கி குப்பைத் தொட்டியில போட்டுட்டு, புதுசா லைஃப் ஸ்டார்ட் பண்ணுங்க. எப்ப பாத்தாலும், சந்தேக புத்தியோட வாழ்றதுங்கிறது, உங்களோட மன நிம்மதிக்கும், உங்களோட முன்னேற்றத்துக்கும் கூட இடைஞ்சலா இருக்கலாம். ஃபைனான்ஸ் மேட்டர்ல இன்னிக்கு நீங்க கொஞ்சம் நிதானமா யோசிச்சி செலவு பண்ணணும். மத்தவங்களை அட்ராக்ட் பண்றதுக்காக செலவு செஞ்சீங்கன்னா, கூடிய சீக்கிரத்துல உங்களோட ஃபைனான்ஸ் பொசிஸன் உங்க கைய கடிக்கலாம். உங்க ஃபேமிலி மெம்பர் ஒருத்தருக்கு உடம்புக்கு முடியாம போகலாம். அது உங்களுக்கு மனசுக்கு கொஞ்சம் கவலையை கொடுக்கும். உங்க லைஃப் பார்ட்னரோட பேச்சு உங்க மனசுக்கு கஷ்டத்தை கொடுக்கம். அவங்க கிட்ட பேசும்போது வார்த்தைய விட்றாதீங்க. ஆஃபீஸ்ல வேலைய பாக்குறதுக்கு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க. முடிஞ்சவரைக்கும் வேலைய சுலபமா முடிக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 34
சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் இரவு 8:30 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு உங்க ஃபேமிலில ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம். இதனால, இது வரைக்கும் இருந்து வந்த டென்ஷன் குறைஞ்சி, நிலைமை கொஞ்சம் சரியாகும். இதனால, வீட்டுலயும் எல்லாரும் நிம்மதியா ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க. வீட்டுல எல்லோரும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. உங்க லைஃப் பார்ட்னரும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. உங்களை முழுசா சப்போர்ட் பண்ணுவாங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கும். புது ரிலேஷன்சிப் ஒண்ணு கைசுகூட வரலாம். ஃபைனான்ஸ் மேட்டரை பொறுத்த வரைக்கும், இன்னிக்கு நீங்க கை காச இழக்க வேண்டியிருக்கலாம். அதனால கொஞ்சம் நிதானமா யோசிச்சி எதுலயும் முதலீடு பண்றது நல்லது. வேலை செய்ற இடத்துல கவனக்குறைவா இருக்காதீங்க. புத்திசாலித்தனமா இருந்து நிலைமைய கையாளுங்க. ஃப்யூச்சர்ல இது மாதிரி கவனக்குறைவா இல்லாம, சுதாரிப்பா இருந்தா தப்பு நடக்காம பாத்துக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : சஃப்ரூன்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு நீங்க புதுசா ஏதாவது ஒரு வேலைய ஆரம்பிக்கணும்னு நினைச்சா தாராளமா ஆரம்பிக்கலாம். அதுல ஜெயிச்சம் காட்ட முடியும். மேரேஜ் லைஃப்ல இதுவரைக்கும் இருந்துவந்த எல்லா பிரச்சனையும் காணாம போயிடும். அதோட உங்க லைஃப் பார்ட்னரும் உங்ககிட்ட பக்குவமா நடந்துக்குவாங்க. இது வரைக்கும் அவங்க நடந்துகிட்ட முறை எல்லாத்தையும் நீங்க மறந்துட்டு, அவங்க கிட்ட ரொம்ப அன்னியோன்யமா அனுசரனையா நடந்துக்கோங்க. உங்களோட தாய் தகப்பன்கிட்ட அன்பா நடந்துக்குவீங்க. அவங்களோட அன்பும், அனுசரனையும், உங்களோட வரப்போற கெட்டதுங்ககிட்ட இருந்தும் உங்களை காப்பத்தி கரை சேத்துடும். இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் மேட்டர் உங்களுக்கு சாதகமா இருக்கும். இது உங்களுக்கு கூடுதல் நன்மைய கொடுக்கும். நீங்க பெரிய பிசினஸ் மேனா இருந்தா, இன்னிக்கு பெரிய லாபம் கிடைக்க சான்ஸ் இருக்குது. இன்னிக்கு நீங்க ரொம்ப ஃப்ரஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 10:40 மணிவரை

மகரம்
இன்னிக்கு நீங்க ஆஃபீஸ்ல ரொம்ப பிசியா வேலை பாப்பீங்கன்னு தோனுது. ஒரு புது திட்டத்துக்கு நீங்க ரொம்ப கடுமையா வேலை பாத்துக்கிட்டு இருக்கீங்க. அது உங்களுக்கு நிச்சயமா ஒரு நாள் வெற்றிய கொடுக்கும். இரும்பு வியாபாரிங்களுக்கு இன்னைக்கு லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஃபேமிலியிலயும் ரொம்ப அமைதி தான் இருக்கும். அவங்களோட ரிலேஷன்சிப் ரொம்ப நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும். அதனால, இன்னிக்கு நீங்க ஏதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டாலும் கூட, உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸோட ஃபுல் சப்போர்ட்டும் உங்களுக்கு உண்டு. பைனான்ஸ் பொசிஸன் இன்னிக்கு நல்லவிதமா இருக்கும். லாட்டரியில ஏதாவது ப்ரைஸ் கிடைக்கிறதுக்கும் சான்ஸ் இருக்கு. இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷன் சரியில்லை. எதையும் அலட்சியமா நினைக்காம உடனே போய் டாக்டரை பாத்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : முற்பகல் 10:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு ஆஃபீஸ் வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் செய்ய வேண்டியிருக்குங்க. இதனால நீங்க ரொம்ப டல்லா ஃபீல் பண்ணுவீங்க. இருந்தாலும், நீங்க கஷ்டப்பட்டு வேலை பாத்ததுக்கு உண்டான பலன் கூடிய சீக்கிரம் உங்களுக்கு கிடைக்கும். ஃபைனான்ஸ் மேட்டர்ல இன்னிக்கு உங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. அதோட கூடுதல கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறதுக்கும் சான்ஸ் கிடைக்கும். அதோட இன்னிக்கு உங்களுக்கு திடீர்னு அதிர்ஷ்டவசமா ஒரு பெரிய கிஃப்ட் கிடைக்க வாய்ப்பிருக்குது. உங்க லைஃப் பார்ட்னர் கூட சில வாக்குவாதம் ஏற்படலாம். அதனால உங்க நாக்க கொஞ்சம் அடக்கி வச்சிக்கோங்க. தடித்த வார்த்தைய பேச வேணாம். ஆஃபீஸ்ல தொடர்ச்சியா உங்களுக்கு வேலை வந்துட்டே இருக்குறதுனால உடம்பும் மனசம் டல்லாயிடும். அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா நல்லா இருக்குங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : மாலை 4:30 முதல் இரவு 11:00 மணிவரை

மீனம்
இன்னிக்கு நாள் உங்களுக்கு ரொம்ப மந்தமாதான் இருக்கும். சில டென்ஷன் ஏற்பட்டு உங்க நிம்மதியை கெடுக்கும். உங்க லைஃப் பார்ட்னர்கிட்ட வீண் தகராறு உண்டாகலாம். இதுவும் கூட உங்களோட நிம்மதியை கெடுக்கலாம். உங்க ஃபேமிலி லைஃப்லயும், ஆஃபீஸ்லயும் சந்தோசமாவும், அமைதியாவும் இருக்கணும்னு நினைச்சா, உங்க வேலையை ஒழுங்கா பொறுப்போட பாருங்க. ரொம்ப ஜாஸ்தி கோபப்பட்ட, ரிலேஷன்சிப் கெட்டுபோயிடும். அத்தோட உங்க ஃபைனான்ஸ் மேட்டரும் சிக்கல்ல கொண்டு போய் விட்டுடும். அதனால சிக்கல் வராம தவிர்க்கணும்னா, கொஞ்சம் புத்திசாலித்தனா பக்குவமா நடந்துக்க பாருங்க. வேலை பாக்குற இடத்துல உங்க முதலாளி ஏதாச்சும் குத்தம் குறை சொன்னா கூட கண்டுக்காம உங்க வேலையை கண்ணும் கருத்துமா இருந்து சரியான டையத்துல முடிக்க பாருங்க. அப்பதான் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2:40 முதல் இரவு 7:55 மணிவரை