For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கு உடலுறவில் ஈடுபடும் வயது ஆண்களுக்கு 10 பெண்களுக்கு 6 .... உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்...

உலகம் தோன்றிய காலம் முதலே ஒவ்வொரு கலாச்சாரத்தினரும் உடலுறவையும், அத்னைசுற்றிய சடங்குகளையும் வெவ்வேறு வழிகளில் நடத்தி வருகின்றனர்.

|

உலகம் தோன்றிய காலம் முதலே ஒவ்வொரு கலாச்சாரத்தினரும் உடலுறவையும், அத்னைசுற்றிய சடங்குகளையும் வெவ்வேறு வழிகளில் நடத்தி வருகின்றனர். நம் நாட்டை பொறுத்தவரை இன்றும் பாலியல் உறவைப் பற்றி பொதுவெளியில் பேசுவது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் நமது நாட்டில்தான் சில பழங்குடியினர் முதலிரவை அனைவரின் முன்னிலையிலும் நடத்தி வருகின்றனர்.

Crazy Sexual Practices

பல நூற்றாண்டுகளாக மக்கள் பாலியல் தொடர்பான விஷயங்களில் மிகவும் வினோதமாக நடந்து கொண்டு வருகிறார்கள். சில கலாச்சாரங்களில் பாரம்பரியம் என்ற பெயரில் இந்த வினோதமான சடங்குகள் எல்லைமீறி பைத்தியக்காரத்தனமானதாக மாறுகிறது. இந்த பதிவில் உலகம் முழுவதும் இருக்கும் மோசமான பாலியல் நடைமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Crazy Sexual Practices

Check out some crazy sexual practices from around the world.
Story first published: Saturday, May 23, 2020, 12:56 [IST]
Desktop Bottom Promotion