For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கு உடலுறவில் ஈடுபடும் வயது ஆண்களுக்கு 10 பெண்களுக்கு 6 .... உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்...

|

உலகம் தோன்றிய காலம் முதலே ஒவ்வொரு கலாச்சாரத்தினரும் உடலுறவையும், அத்னைசுற்றிய சடங்குகளையும் வெவ்வேறு வழிகளில் நடத்தி வருகின்றனர். நம் நாட்டை பொறுத்தவரை இன்றும் பாலியல் உறவைப் பற்றி பொதுவெளியில் பேசுவது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் நமது நாட்டில்தான் சில பழங்குடியினர் முதலிரவை அனைவரின் முன்னிலையிலும் நடத்தி வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக மக்கள் பாலியல் தொடர்பான விஷயங்களில் மிகவும் வினோதமாக நடந்து கொண்டு வருகிறார்கள். சில கலாச்சாரங்களில் பாரம்பரியம் என்ற பெயரில் இந்த வினோதமான சடங்குகள் எல்லைமீறி பைத்தியக்காரத்தனமானதாக மாறுகிறது. இந்த பதிவில் உலகம் முழுவதும் இருக்கும் மோசமான பாலியல் நடைமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம்பியன் பழங்குடியினர்

சம்பியன் பழங்குடியினர்

நியூ கினியாவின் சம்பியன் பழங்குடியினர் தங்கள் சிறுவர்களை 7 வயதில் சிறுமிகளிடமிருந்து 10 ஆண்டுகளாக பிரிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் மூக்கு குத்துதல் மற்றும் மற்ற விசேஷங்களில் அந்த இனத்தின் வீரர்களின் விந்தணுக்களை அந்த சிறுவர்களும், சிறுமிகளும் குடிக்க வேண்டும்.

ட்ரோப்ரியண்டர் பழங்குடியினர்

ட்ரோப்ரியண்டர் பழங்குடியினர்

நியூ கினியாவின் பப்புவாவைச் சேர்ந்த ட்ரோப்ரியண்டர் பழங்குடியினர் அதிர்ச்சியளிக்கும் வகையில் மிகஇளம் வயதிலிருந்தே பாலுணர்வை குழந்தைகளிடம் வளர்க்கிறார்கள். சிறுவர்கள் 10-12 வயதிலிருந்தே பாலியல் செயலில் ஈடுபடத் தொடங்குகிறார்கள், அதே நேரத்தில் பெண்கள் 6 வயதிலிருந்தே தொடங்குகிறார்கள். இது முற்றிலும் சட்டத்திற்கு விரோதமானது என்பதே இவர்களுக்கு தெரியாது.

மங்காயா தீவு

மங்காயா தீவு

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள மங்காயா என்ற தீவில், 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வயதான பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள், அவர்கள் உடலுறவு கொள்வதில் இருக்கும் சிக்கல்களைக் கற்பிக்கிறார்கள், மேலும் தங்கள் கூட்டாளர்களை எவ்வாறு மகிழ்விக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்கள்.

MOST READ: உடலுறவில் பெண்களுக்கு எத்தனை வகை உச்சக்கட்டம் உள்ளது தெரியுமா? ஆண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...!

க்ரூங் பழங்குடியினர்

க்ரூங் பழங்குடியினர்

கம்போடியாவில் உள்ள க்ரூங் பழங்குடியினருடன், பெரியவர்கள் தங்கள் டீனேஜ் மகள்களுக்காக ஒரு காதல் குடிசையை உருவாக்குகிறார்கள். வெவ்வேறு சிறுவர்கள் நாளுக்கு நாள் இங்கே இரவைக் கழிக்கிறார்கள், அவள் ஒரு பொருத்தமான கூட்டாளியைக் கண்டுபிடிக்கும் வரை இது தொடரும். அதற்குப்பின் அவன் அந்த பெண்ணுடன் வாழ்நாள் முழுவதும் அங்கு கழிக்கலாம்.

கிரேக்கர்களின் ஓரின சேர்க்கை

கிரேக்கர்களின் ஓரின சேர்க்கை

பண்டைய கிரேக்கர்களைப் பொறுத்தவரை, பாலியல் அடையாளம் என்பது பாலினம் அல்லது விருப்பத்தேர்வை பொறுத்தது அல்ல, யார் பாலியலில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை பொறுத்தும் அல்ல. உடலுறவில் செலுத்துவது உயர் சமூக அந்தஸ்துடன் தொடர்புடையது, அதேநேரத்தில் பாலியலில் அடங்கி இருப்பது இளைஞர்களையும் பெண்ணியத்தையும் குறிக்கிறது அல்லது வேறுவிதமாகக் கூறினால் 'சிறுவன் காதல்'. உயர் சமுக ஆண்கள் சிறுவர்களை பாலியல் அடிமையாக வைத்திருந்தனர்.

வோடாபே பழங்குடியினர்

வோடாபே பழங்குடியினர்

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நைஜரின் வோடாபே பழங்குடியினரில், குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், ஆண்டுதோறும் ஜெரூவோல் விழாவில், வோடாபே ஆண்கள் விரிவான ஒப்பனை மற்றும் ஆடைகளை அணிந்துகொண்டு மறைமுகமாக மற்றொருவரின் மனைவியைத் திருட முயற்சிக்கிறார்கள். அவர்கள் கண்டறியப்படாவிட்டால், அவர்களின் புதிய ஜோடி அங்கீகரிக்கப்படும்.

MOST READ: சாஸ்திரத்தின் படி இந்த இடங்களில் மச்சம் இருப்பவர்களை வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் துரத்துமாம்...!

எகிப்தின் சுயஇன்ப விழாக்கள்

எகிப்தின் சுயஇன்ப விழாக்கள்

பண்டைய எகிப்து சுயஇன்பத்தில் வெறித்தனமாக இருந்தது. நைல் நதியின் ஓட்டம் அவர்களின் படைப்பின் கடவுளின் விந்துதள்ளால் ஏற்பட்டதாக அவர்கள் நம்பினர். எனவே, பயிர்களுக்கு நீர் செல்வத்தை உறுதி செய்வதற்காக சடங்கு முறையில் நைல் நதிக்குள் சுயஇன்பம் செய்யும் நடைமுறையை வழக்கமாக வைத்திருந்தனர். பாரோவின் பாலியல் சக்தியைக் குறிக்கும் மின் கடவுளின் எகிப்திய திருவிழாவின் போது, ஆண்கள் தவறாமல் பொது இடத்தில் சுயஇன்பம் செய்தனர்.

இந்தோனேசியாவின் திருமணம் தாண்டிய உறவு

இந்தோனேசியாவின் திருமணம் தாண்டிய உறவு

இந்தோனேசியாவில் பான் கொண்டாட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் இரவைக் கழிக்க வேண்டும் மற்றும் அவர்களது மனைவி அல்லது கணவரைத் தவிர வேறு ஒருவருடன் உடலுறவு கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் ஏழு கொண்டாட்டங்களிலும் ஒரே நபருடன் உடலுறவு கொண்டால் மட்டுமே அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

சத்தீஷ்கரின் முரியா பழங்குடியினர்

சத்தீஷ்கரின் முரியா பழங்குடியினர்

சத்தீஸ்கரைச் சேர்ந்த முரியா பழங்குடியினர் பாலியல்ரீதியாக மிகவும் சுதந்திரமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் கலப்பு-பாலின தங்குமிடங்கள் உள்ளன, அங்கு இளம் பருவத்தினர் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு கொள்ள அனுப்பப்படுகிறார்கள். சிலசமயம் ஒரே கூட்டாளருடன் சிலசமயம் வெவ்வேறு கூட்டாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் துணையுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MOST READ: நீண்ட நாட்கள் சுயஇன்பம் செய்யாமல் இருந்தால் ஆண்கள் உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?

குவாஜிரோ பழங்குடியினர்

குவாஜிரோ பழங்குடியினர்

கொலம்பியாவின் குவாஜிரோ மக்கள் ஒரு சடங்கு நடனம் வைத்துள்ளனர். இந்த சடங்கின் போது பெண்கள் ஆண்களை தங்கள் நடனத்தில் மயக்க வேண்டும். அவ்வாறு ஒரு ஆணை மயக்கிவிட்டால் அவர்கள் நிச்சயம் உடலுறவு கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crazy Sexual Practices

Check out some crazy sexual practices from around the world.
Story first published: Saturday, May 23, 2020, 12:56 [IST]