For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்பனைக்கும் எட்டாத கடுமையான சட்டங்களை கொண்ட நாடுகள்... இதுக்குகூட இங்கெலாம் தண்டனையா?

சட்டங்கள் என்பது மக்களின் நிம்மதியான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அந்தந்த நிலப்பரப்பின் அரசாங்கத்தால் அமல்படுத்துவதாகும்.

|

சட்டங்கள் என்பது மக்களின் நிம்மதியான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அந்தந்த நிலப்பரப்பின் அரசாங்கத்தால் அமல்படுத்துவதாகும். சரியான அரசின் கையில் அதிகாரம் செல்லும்போது அவர்கள் இயற்றும் சட்டங்கள் மக்களின் நல்வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கும். ஆனால் தவறானவர்களின் கையில் அதிகாரம் செல்லும்போது அது மக்கள் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

Countries With The Strictest Laws In The World

அரசாங்கம் என்னதான் காரணம் கூறினாலும், பின்வரும் நாடுகள் கடுமையான ஆட்சி மற்றும் அவர்களின் சட்டங்களை செயல்படுத்துவதில் வெற்றிபெறுகின்றன. இந்த நாடுகள் தங்கள் பாரம்பரியத்திற்காகவோ, கொள்கைக்காகவோ அல்லது மதத்திற்காகவே இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளன. இந்த நாடுகளுக்கு செல்வதற்கு முன் இந்த சட்டங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Countries With The Strictest Laws In The World

Here is the list of countries with the strictest laws in the world.
Story first published: Friday, June 25, 2021, 17:15 [IST]
Desktop Bottom Promotion