Latest Updates
-
உங்கள் வீட்டில் அடிக்கடி பல்லியை பார்ப்பது நல்லதா? கெட்டதா? சாஸ்திரம் சொல்லும் உண்மை என்ன? -
ஆறு விரல்களை கொண்டவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா? -
5 தக்காளி இருந்தா இந்த செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க.. -
30 வயதுக்கு பின் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 நட்சத்திரங்கள் - நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா? -
தினமும் காபி, டீ-க்கு பதிலா.. ஈவ்னிங் டைம்-ல கேரட் பால் செஞ்சு குடிங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க -
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வாழைப்பூ வாங்குனா இந்த மாதிரி திருநெல்வேலி ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
கோவைக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
பிப்ரவரி மாதம் எந்த ராசிக்காரங்க எந்த நாளில் ஜாக்கிரதையாக இருக்கணும் தெரியுமா?
சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம்.
சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். பிப்ரவரி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம். உங்க டைரியில இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

மேஷம்
பிப்ரவரி 18,2020 இரவு 11.43 மணி முதல் பிப்ரவரி 18,2020 அதிகாலை 05.13 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

ரிஷபம்
பிப்ரவரி 18,2020 அதிகாலை 05.13 மணி முதல் பிப்ரவரி 20,2020 பிற்பகல் 1.52 மணி சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

மிதுனம்
பிப்ரவரி 20,2020 பிற்பகல் 01.52 மணி முதல் பிப்ரவரி 23, 2020 நள்ளிரவு 12 .29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

கடகம்
பிப்ரவரி 23, 2020 நள்ளிரவு 12 .29 மணி முதல் பிப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

சிம்மம்
பிப்ரவரி 25, 2020 பிற்பகல் 12 .27 மணி முதல் பிப்ரவரி 28,2020 நள்ளிரவு 1.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

கன்னி
பிப்ரவரி 1, 2020 முதல் பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம் வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். பிப்ரவரி 28, 2020 அதிகாலை 1.08 மணி முதல் மார்ச் 1,2020 வரை சந்திராஷ்டமம் உள்ளது.

துலாம்
பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி முதல் பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

விருச்சிகம்
பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணி முதல் பிப்ரவரி 7,2020 பிற்பகல் 6.24 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

தனுசு
பிப்ரவரி 7,2020 பிற்பகல் 6.24 மணி முதல் பிப்ரவரி 9,2020 மாலை 7.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

மகரம்
பிப்ரவரி 9,2020 மாலை 7.43 மணி முதல் பிப்ரவரி 11,2020 இரவு 7.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

கும்பம்
பிப்ரவரி 11,2020 இரவு 7.43 மணி முதல் பிப்ரவரி 13,2020 இரவு 8.43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

மீனம்
பிப்ரவரி 13,2020 இரவு 8.43 மணி முதல் பிப்ரவரி 13,2020 இரவு 11.18 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.



Click it and Unblock the Notifications