For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா?

ஆறுமுகக்கடவுளான முருகனுக்கு எப்படி அறுபடைவீடுகள் புகழ்வாய்ந்தவையாக இருக்கின்றனவோ, அது போலவே ஐயப்பனுக்கும் ஆறு கோவில்கள் முக்கியமானவை ஆகும். இவை ஐயப்பனின் அறுபடை வீடுகளாக ஐயப்ப பக்தர்களால் பயபக்தியுடன்

|

ஆறுமுகக்கடவுளான முருகனுக்கு எப்படி அறுபடைவீடுகள் புகழ்வாய்ந்தவையாக இருக்கின்றனவோ, அது போலவே ஐயப்பனுக்கும் ஆறு கோவில்கள் முக்கியமானவை ஆகும். இவை ஐயப்பனின் அறுபடை வீடுகளாக ஐயப்ப பக்தர்களால் பயபக்தியுடன் குறிப்பிடப்படுகின்றன. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக்கும் மேற்கண்ட 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் தான் புனித யாத்திரை சென்றதன் முழு பயனும் கிடைக்கும்.

Ayyappan Arupadai Veedu: Six important temples of Lord Ayyappan

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ஆம் தேதி விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் கோவிலுக்கு சென்று மாலையணிந்து, பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த உடனேயே, செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா? 41 நாட்கள் விரதம் முடிந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும்போது எந்த எந்த கோவிலுக்கு சென்று வரலாம் என்பது தான்.

MOST READ: சங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்!

பொதுவாக தமிழகத்தின் எந்த மூலையில் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்றாலும், சபரிமலையி வாவர் சுவாமி, ஐயப்பன் மற்றும் அப்படியே மாளிகைப்புரத்து அம்மன், என தரிசித்து விட்டு, அப்படியே கீழே இறங்கி வந்து தமிழ்நாட்டில் குற்றாலம், திருச்செந்தூர், மீனாட்சியம்மன் கோவில், பழமுதிர்ச்சோலை, பழனி என குறைந்தது நான்கைந்து நாட்களுக்கு ஒரு ரவுண்டு அதன் பின்பே ஊருக்கு திரும்பி செல்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayyappan Arupadai Veedu: Six important temples of Lord Ayyappan

The six temples are important to Ayyappan, just as the sixth houses are famous for Lord Murugan. These are revered by Ayyappan’s devotees as the sixtieth houses of Ayyappan.
Desktop Bottom Promotion