For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு புடிச்சவங்களுக்கு ஏப்ரல் முதல் நாள் 'இத' மட்டும் அனுப்புங்க... கண்டிப்பா ஷாக் ஆகிருவாங்க!

|

April Fools' Day 2023: காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம், சிறுவர்கள் தினம் உள்ளிட்ட பல தினங்களை நாம் கொண்டாடி வருகின்றோம். ஏப்ரல் 1ஆம் தேதி நாம் கொண்டாடும் தினம் சற்று வித்தியாசமானது. ஆம், அது முட்டாள்கள் தினம்.

முட்டாள்கள் தினம் ஐரோப்பிய நாடுகளில் தான் முதலில் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முட்டாள்கள் தினம் தோன்றியதற்கு பல வரலாற்றுக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதுவரை உண்மையான காரணம் யாருக்குமே தெரியவில்லை.

April Fools Day 2023: Jokes, Wishes, Funny Messages, Images, WhatsApp Status in tamil

காரணம் தெரியவில்லை என்றாலும், ஏப்ரல் 1-ம் தேதி அன்று, உலக முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாப்படுகிறது. முட்டாள்கள் தினம் அன்று அடுத்தவரை முட்டாளாக்க கேலி, கிண்டல், பொய், வதந்தி போன்ற செயல்களில் ஈடுபடுவதால், சில சமயம் இது போன்ற செயல்களால் பெரும் சிக்கல்களும் ஏற்படுகிறது.

ஆனால், இவற்றை சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும். ஆனால் மற்றவர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் கொண்டாடவேண்டும். முட்டாள்கள் தினத்தில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களை அனுப்புங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

April Fools' Day 2023: Jokes, Wishes, Funny Messages, Images, WhatsApp Status in tamil

Here we are talking about the April Fools Day 2021: Jokes, Wishes, Funny Messages, Images, WhatsApp Status in tamil.
Desktop Bottom Promotion