For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் பிரைம் டே: அதிரடி தள்ளுபடியுடன் ரூ.1000 வரை ஷாப்பிங் செய்யுங்க.. ரூ.1000 வரை கேஷ்பேக்கை பெறுங்க...

நீங்கள் ஃபேஷன் மற்றும் அழகு சாதனங்களை பிரைம் தின நாட்களில் (26,27 ஆம் தேதி) ரூ.1000 அல்லது அதற்கு மேல் வாங்கினால், உங்களுக்கு ரூ.200 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் அமேசான் ரூ.200 மதிப்புள்ள தலா 4 கூப்பன்களை வழங்கும்.

|
Amazon Prime Day: Shop For Rs 1000, Get Up To Rs 1000 Back! 20 Utility-Based Discounted Products On Amazon

அதிக தள்ளுபடியுடன், அமேசான் நமக்கு வழக்கத்தை விட அதிகமாக ஷாப்பிங் செய்வதற்கான காரணத்தை அளிக்கிறது. நாம் அனைவருமே நல்ல தரமான பொருட்களை வாங்க விரும்புவோம். குறிப்பாக நமது பட்ஜெட்டிற்குள் வாங்குவதற்கு ஆசைப்படுவோம். இப்போது அதிரடி தள்ளுபடிகள் மூலம். அமேசான் பிரைமில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் பொருட்களை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். உங்களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு நாளும் ஆச்சரியமான தள்ளுபடியைக் கொண்ட தயாரிப்புகளின் பட்டியலை நாங்கள் நிர்வகித்து வருகிறோம்.

அதிலும் ஃபேஷன் மற்றும் அழகு பொருட்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இன்னும் ஆச்சரியமான ஒன்று உள்ளது. அதற்கு முதலில் அமேசான் பிரைமில் சேர்ந்து, பின் கூப்பனை சேகரிக்கவும். நீங்கள் ஃபேஷன் மற்றும் அழகு சாதனங்களை பிரைம் தின நாட்களில் (26 மற்றும் 27 ஆம் தேதி) ரூ.1000 அல்லது அதற்கு மேல் வாங்கினால், உங்களுக்கு ரூ.200 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் அமேசான் ரூ.200 மதிப்புள்ள தலா 4 கூப்பன்களை இ-மெயில் வழியாக, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பயன்படுத்தவும் வழங்கும்.

எனவே இப்போது அமேசான் பிரைமில் பதிவு செய்து நன்மைகளைப் பெறுங்கள். உறுதி அளித்தபடி, அமேசானில் நீங்கள் வாங்க விரும்பும் சில தள்ளுபடி தயாரிப்புகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹன்னா மார்ட்டினின் பச்சை டயல் பெண்களுக்கான கடிகாரம்

நீங்கள் அமேசானில் அற்புதமான கடிகாரங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் பெண்கள் என்றால், உங்களுக்காக இந்த கண்கவர் பச்சை மற்றும் தங்க நிற கடிகாரம் பொருத்தமாக இருக்கும். ரோஸ்-கோல்ட் மெட்டாலிக் ஸ்ட்ராப்ஸ் மற்றும் எமரால்டு-க்ரீன் டெக்ஸ்சர்டு டயல் மூலம், இந்த கடிகாரம் ஒரு ராயல் லுக்கைத் தரும். எஃகு மற்றும் நீர் எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த கடிகாரத்தின் விலை ரூ.2911. இந்த கடிகாரத்தை இங்கே பாருங்கள்.

3D அச்சிடப்பட்ட விண்டேஜ் பாரசீக கம்பளம்

இந்த பாரசீக கம்பளம் முற்றிலும் விண்டேஜ் விளைவை கொண்டதோடு, வழுக்கி விழாதவாறு ரப்பர் ஜெல்லைக் கொண்டுள்ளது. இந்த அழகான கம்பளம் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு முற்றிலும் பாதுகாப்பானது. மேலும் மனநிலையை மேம்படுத்தும் வண்ணங்கள் மற்றும் சிக்கலான வடிவங்களும் அதில் உள்ளன. இந்த கம்பளத்தில் அசல் விலை ரூ.4,998 ஆனால் தற்போது இதன் விலை ரூ. 1,249. எனவே இந்த நேர்த்தியான கம்பளத்தை வாங்க யோசிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கம்பளத்தை இங்கே பாருங்கள்.

ஏ.ஆர் கிரியேஷன்ஸ் ஷாகி பிங்க் ரக்

மென்மையான விரிப்புகள் பற்றிய யோசனையை விரும்புவோருக்கும், நுட்பமான சாயலை விரும்புவோருக்கும், இந்த பிங்க் நிற ஷாகி கம்பளம் நிச்சயம் பிடிக்கும். பாலியெஸ்டரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த அழகான கம்பளி உங்கள் படுக்கையறை, சிறிய ஹால் மற்றும் அலுவலகங்களுக்கு ஏற்றது. இந்த கம்பளத்தின் பரிமாணங்கள் 32 * 28 * 4 செ.மீ. இத்தகைய கம்பளத்தின் விலை தற்போது வெறும் ரூ. 649. இந்த அழகிய பிங்க் நிற கம்பளத்தை இங்கே பாருங்கள்.

புதிதாக பிறந்த குழந்தைக்கான போர்வையுடன் ஸ்லீப்பிங் பேக்

இந்த அழகிய தயாரிப்பைப் பார்த்தால் 'வாவ்' என்று சொல்ல விரும்புவீர்கள். அதுவும் நீலம் மற்றும் பிங்க் நிற ஷேடுகளைக் கொண்ட இந்த தயாரிப்பு, இலகுரக போர்வை மற்றும் மடக்கும் அம்சம் மற்றும் யூனிகார்ன் படங்களுடன் கூடிய ஸ்லீப்பிங் பேக் கொண்டுள்ளது. மென்மையான ஃபிளானல் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மற்றும் 2 போர்வை மற்றும் ஸ்லீப்பிங் பேக் கொண்ட இதன் விலை ரூ. 575. இந்த குழந்தைக்கான போர்வையுடன் ஸ்லீப்பிங் பேக்கை இங்கே பாருங்கள்.

வொண்டர்செப் - ஆர்க்கிட் குக்வேர் செட்

புதிய குக்வேர் செட் வாங்குவது குறித்து யோசித்துக் கொண்ருக்கிறீர்களா? அப்படியானால் அலுமினியத்தில் இருந்து தயாரிக்கப்படும் நாண்ஸ்டிக் இன்டக்சன் அடிப்படையிலான சமையல் பாத்திரங்களை வாங்குங்கள். இதன் விலை ரூ. 4000-க்கு பதிலாக வெறும் ரூ.2,265 மட்டுமே. மேலும் இந்த குக்வேர் செட் ஊற நிறமுடையது மற்றும் 24 செ.மீ ப்ரை பேன், மூடியுடன் கூடிய சாஸ் பேக் மற்றும் 28 செ.மீ தவா ஆகியவற்றைக் கொண்டது. இந்த ஊதா சமையல் பாத்திரங்களை இங்கே பாருங்கள்.

2 அடுக்கு கொண்ட மல்டி-பர்பஸ் ஸ்டீமர்

ஒரு ஸ்டீமர் சமையலை எளிதாக்குகிறது மற்றும் பாஸ்தா போன்ற சில சுவையான உணவை ஸ்டீமரில் சமைக்கலாம். இந்த துருப்பிடிக்காத எஃகு பூசப்படாத ஸ்டீமர் ஒரு கண்ணாடி மூடியுடன் வருகிறது. மேலும் இதை இன்டக்சன் மற்றும் கேஸ் என இரண்டிலும் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான சமையலுக்கு ஸ்டீமர் சிறந்த ஒன்று. இந்த ஸ்டீமரை இங்கே பாருங்கள்.

கேசியோ ஜி-ஷாக் ஆண்களுக்காக கடிகாரம்

சுவாரஸ்யமான மற்றும் உறுதியான கடிகாரம் வேண்டுமா? ஆம் என்றால், இந்த கடிகாரம் பொருத்தமாக இருக்கும். இந்த கேசியோ ஜி-ஷாக் உலக நேர அனலாக் டிஜிட்டல் பலவண்ண டயலைக் கொண்ட ஆண்களுக்கான கடிகாரம். இதன் அசல் விலை ரூ.7,995. ஆனால் அமேசானில் தள்ளுபடியுடன் ரூ.6,395-க்கு கிடைக்கிறது. இந்த அற்புதமான கடிகாரத்திற்கு 2 வருட வாரண்டி உள்ளது. இந்த அனலாக் கடிகாரத்தை இங்கே பாருங்கள்.

பிலிப்ஸ் ஏசி 1215/20 ஏர் பியூரிஃபையர்

நவீன காலங்களில், காற்று சுத்திகரிப்பு ஒரு வகையான அத்தியாவசியமாகிவிட்டது. இந்த பிலிப்ஸ் ஏர் பியூரிஃபையர் நல்ல தரமான காற்றினைத் தருகிறது மற்றும் இது 99.97% வான்வழி மாசுபடுத்திகளை நீக்குகிறது. இதில் 4 நிலை வடிகட்டுதல் செயல்முறை உள்ளது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களைத் தவிர, வான்வழி H1N1 வைரஸை அகற்றுவதிலும் சிறந்தது. இந்த ஏர் பியூரிஃபையரை தற்போது ரூ. 2,021 சேமித்து, ரூ. 9, 974-க்கு வாங்கலாம். இந்த ஏர் பியூரிஃபையரை இங்கே பாருங்கள்.

ஓவோக் ஓஜாஸ்- உடற்பயிற்சி சைக்கிள்

பெருந்தொற்றுநோய்க்கு மத்தியில், நீங்கள் ஜிம்மிற்கு செல்ல முடியாது. நீங்கள் ஜிம் செல்ல விரும்பவில்லை ஆனால் எப்படியாவது உடற்பயிற்சி செய்ய விரும்பினால், நிலையான கைப்பிடிகளைக் கொண்ட 90 உடற்பயிற்சி சைக்கிளை வாங்கி, உடல் எடையைக் குறையுங்கள். இது சரிசெய்யக்கூடிய இருக்கையுடன் வேகம், தூரம், நேரம் மற்றும் கலோரிகள் எரிக்கப்படுவதைக் காட்டும் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த உடற்பயிற்சி சைக்கிளின் விலை வெறும், ரூ.5,999 மட்டுமே. இதன் அசல் விலையோ ரூ. 11,000. இந்த உடற்பயிற்சி சைக்கிளை இங்கே பாருங்கள்.

ஃபர்னி 3 சீட்டர் ஃபேப்ரிக் சோபாவுடனான படுக்கை

சோபாவுடனான படுக்கைகள் வசதியானவை மற்றும் வீட்டில் வைத்திருக்க எளிதானவை. இந்த வகையான சோபா செட் உன்னதமானது மற்றும் முக்கியமாக இது மரக்கட்டையால் ஆனது. இந்த சோபா 3 இருக்கைகளைக் கொண்டது. இந்த சோபா-கம்-பெட்டின் விலை ரூ. 19,949. ஆனால் அமேசானில் தற்போதைய விலை ரூ.10,051. இந்த சோபா-கம்-பெட்டை இங்கே பாருங்கள்.

பம்ஸி முழு நீள ஸ்லீப்சூட்

உங்கள் குழந்தைக்கு நிச்சயம் இது அற்புதமாக இருக்கும். இது உயர்தரமான 100% சோதிக்கப்பட்ட பருத்தி துணியால் ஆனது. இந்த 3 ஸ்லீப்சூட் மிகவும் மென்மையானது. மூன்று முடிப்பான சாயல்களில் கிடைக்கும் இந்த ஸ்லீப்சூட்டின் விலை ரூ. 719. இந்த ஸ்லீப்சூட்டை இங்கே பாருங்கள்.

ஃபர்னி பெர்லாண்டோ ஃபேப்ரிக் 4 சீட்டர் L-வடிவ சோபா

நல்ல மெதுமெதுப்புடன் இருக்கும் இந்த வெளிரிய மற்றும் அடர் சாம்பல் நிற சோபா உங்கள் வீட்டு ஹாலை மிகவும் அழகாக வெளிக்காட்டும். இந்த சோபாவின் அசல் விலை ரூ.25,999. ஆனால் இந்த சோபாவின் தள்ளுபடி விலை ரூ.17,773. ஆகவே இப்போது இந்த சோபாவை வாங்கினால், நீங்கள் ரூ.8.226 சேமிக்கலாம். இந்த சோபா செட்டை இங்கே பாருங்கள்.

ஹிமாலயா ஹேர்பல் காம்பே பேபி பேக்

பேபி ஷாம்பு, எண்ணெய் முதல் சோப்பு மற்றும் க்ரீம் வரை, அனைத்தையும் இந்த பேபி பேக்கில் காணலாம். இந்த ஒரு பேபி பேக் வாங்கினால், தனியாக வேறு எதையும் வாங்க வேண்டிய அவசியம் இருக்கதது. ஹிமாலயாவில் இருந்து வரும் இந்த பேபி பேக் வெறும் ரூ.600 தான். இந்த பேபி பேக்கை இங்கே பாருங்கள்.

செல்லப்பிராணிகளுக்கான அமேசான் பேசிக்ஸ் படுக்கை

உங்கள் செல்ல நாய்க்கு ஒரு வசதியான படுக்கையைத் தேடுகிறீர்கள் என்றால், இது சரியான தேர்வாக இருக்கும். இந்த அட்டகாசமான செல்லப்பிராணிகளுக்கான படுக்கை ஒரு ஆண்டு வாரண்டி கொண்டது மற்றும் இதன் விலை ரூ.999 மட்டுமே. இந்த செல்லப்பிராணிகளுக்கான படுக்கையை இங்கே பாருங்கள்.

அமேசான் பேசிக்ஸ் செல்லப்பிராணிக்கான உணவு ஊட்டி மற்றும் விநியோகிப்பான்

இந்த செல்லப்பிராணிக்கான உணவு ஊட்டி மற்றும் நீர் விநியோகிப்பான் மூலம், நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நீரை நிரப்பவோ அல்லது செல்லப்பிராணி உணவை சேர்க்கவோ தேவையில்லை. இந்த செல்லப்பிராணிக்கான நீர் விநியோகிப்பான் 9.46 லிட்டர் கொள்ளளவு மற்றும் உணவு ஊட்டி 5.4 கிலோ கொள்ளளவு கொண்டது. மேலும் இதை நிரப்ப மற்றும் சுத்தம் செய்வது எளிதானது. எனவே இது செல்லப்பிராணிகளை வீட்டில் வைத்திருப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செல்லப்பிராணிக்கான உணவு ஊட்டி மற்றும் விநியோகிப்பானை இங்கே பாருங்கள்.

HUZB மேஜிக் சிலிகான் டிஷ் சலவை கையுறைகள்

சூடான உணவுகள் அல்லது ஓவன் உணவுகள், பாத்திரங்கள் அல்லது கார் அல்லது கழிவறையை சுத்தம் செய்தல் மற்றும் செல்லப்பிராணியை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து செயல்களையும் செய்வதற்கு, இந்த HUZB மேஜிக் சிலிகான் டிஷ் சலவை கையுறைகள் முற்றிலும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் இந்த கையுறைகள் 160 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை எதிர்க்கின்றன. பின்னர் அதன் அடர்த்தியான மற்றும் மென்மையான பிரஷ் அதிக நுரை உருவாக்க உதவுகிறது மற்றும் உராய்வை அதிகரிக்க உதவுகிறது. தற்போது இந்த கையுறைகளின் விலை ரூ.309. இந்த அற்புதமான ஜோடி சிலிகான் கையுறைகளை இங்கே பாருங்கள்.

ஸ்கெச்சர்ஸ் பெண்களுக்கான வேகமாக ஓடுவதற்கு ஏற்ற ரன்னிங் ஷூக்கள்

இந்த வகையான ஷூக்கன் ஒரு தனித்துவமான சாயலைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மிகவும் சௌகரியமாகவும் இருக்கும். இந்த ஸ்கெச்சர்ஸ் பெண்களுக்கான ஷூக்கள் ரூ. 2,999 - ரூ. 4,999 மட்டுமே. இந்த காலணிகளை இங்கே பாருங்கள்.

அடிடாஸ் ஆண்கள் ஃபியூரியோ லைட் ஆண்களுக்கான ரன்னிங் ஷூக்கள்

அடிடாஸில் இருந்து வரும் இந்த அடர் நீலம் மற்றும் வெள்ளை நிற ஷூக்கள் மிகச்சிறந்த ரன்னிங் ஷூக்கள் ஆகும். இந்த ஷூக்களின் விலை ரூ. 1560.67 - ரூ. 3,434. எனவே, உங்கள் கால்களுக்கு ஏற்ற அடிடாஸ் ஷூக்களை இங்கே பாருங்கள்.

சோகோ பெண்களுக்கான டெர்ரி காட்டன் பாத்ரோப்

தூய்மையான டெர்ரி காட்டன் டவல், மிகவும் அற்புதமான பாத்ரோப். இந்த பாத்ரோப் நீரை விரைவில் உறிஞ்சுவதோடு, யார் வேண்டுமானாலும் உடுத்தும் வகையில் ப்ரீ-சைஸ் கொண்டது. இந்த நீல நிற பாத்ரோப்பின் விலை வெறும் ரூ.589 மட்டுமே. ஆனால் இதன் அசல் விலை ரூ.999. இந்த அற்புதமான டெர்ரி காட்டன் பாத்ரோப்பை இங்கே பாருங்கள்.

பரஸ்நாத் உடைகளை உலர்த்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்டான்டு

மழைக்காலம் வந்துவிட்டது. உங்கள் வீட்டிற்குள்ளேயே இந்த உடைகளை உலர்த்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்டான்டில் உலர்த்தலாம். இந்த ஸ்டான்டில் திருகுகள் மற்றும் ஃபாஸ்டென்சர்கள் உள்ளன. மேலும் இதில் மொத்தம் 6 தொங்கும் பிரேம்கள் உள்ளன. இது மடிக்கக்கூடியது மற்றும் இதன் தற்போதைய விலை ரூ.2.099 மட்டுமே. ஆனால் இதன் அசல் விலை ரூ. 8,000. எனவே இதை உடனே வாங்குங்கள். இந்த அற்புதமான உடைகளை உலர்த்தும் ஸ்டான்டை இங்கே பாருங்கள்.

English summary

Amazon Prime Day: Shop For Rs 1000, Get Up To Rs 1000 Back! 20 Utility-Based Discounted Products On Amazon

With heavy discounts on, Amazon is giving us a reason to be happier and shop more than usual. We all wait for sale and slashed amounts, if the article we want is expensive and out of our budget.
Desktop Bottom Promotion