For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் சுதந்திர தின விழா விற்பனை 2021: அதிர வைக்கும் தள்ளுபடியில் அற்புதமான பேக்குகளை வாங்குங்க..

|
Amazon Great Freedom Festival Sale 2021: Top Luggage Picks To Choose From

நீங்கள் வெளியூருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, தேவையான பொருட்களை கொண்டு செல்ல ஒரு வசதியான லக்கேஜ் இருந்தால், நிச்சயம் அந்த பயணம் அற்புதமான அனுபவத்தை தரும். ஆனால் சரியான லக்கேஜ் பேக்குகளை வாங்குவது என்பது மிகவும் கடினம். ஏனெனில் நாம் விரும்பும் பேக்குகள் விலை அதிகமாக நாம் வாங்க முடியாத அளவில் இருக்கலாம். ஆனால் இனி கவலை வேண்டாம். ஏனெனில் அமேசானின் சுதந்திர தின விழா விற்பனை 5 ஆகஸ்ட் 2021 முதல் 9 ஆகஸ்ட் 2021 வரை நடக்கிறது. இந்த விற்பனையில் பல அற்புதமான பேக்குகள், லக்கேஜ், பேக்பேக் மற்றும் ஜிம் பேக்குகள் அதிர வைக்கும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. கீழே நீங்கள் வாங்கக்கூடிய சில பைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிடித்ததை தேர்ந்தெடுத்து வாங்கி மகிழுங்கள்.

POLESTAR XPLORE 55 ltrs ரக்ஸாக் ஹைக்கிங் பேக்பேக் உடன் ரெயின் கவர்

பயணம் மற்றும் நடைப்பயணத்தின் போது ஒரு நல்ல ரக்ஸாக் இருந்தால் தான் அந்த பயணம் சிறப்பாக இருக்கும். இந்த 55 லிட்டர் ரக்ஸாக் ஒரு ரெயின் கவருடன், ஷூ வைப்பதற்கு ஏற்ற பெட்டியுடன் வருகிறது. மலையேற்றத்தின் போது உங்கள் ரக்ஸாக்கை மழையில் இருந்து காப்பதற்கு, ரெயின் கவரை இழுத்தால் போதும். இந்த லேசான எடையுடைய ரக்ஸாக்கை இங்கே பார்த்து வாங்குங்கள்.

பூமா ஜிம் பேக்

நீங்கள் ஜிம் செல்லும் போது, ஜிம் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வைத்துக் கொள்வதற்கு ஏற்ற ஒரு விசாலமான ஜிம் பேக் தேடுகிறீர்கள் என்றால், அமேசானில் 56% தள்ளுபடியில் கிடைக்கும் இந்த பூமா ஜிம் பேக்கை வாங்கலாம். பாலியஸ்டர் மெட்டீரியலால் ஆன இந்த பேக், உண்மையில் வலுவானது மற்றும் ட்ரெண்டி லுக்கைத் தரக்கூடியது. இந்த பூமா ஜிம் பேக்கை இங்கே வாங்குங்கள்.

ஹம்மண்ட்ஸ் ஃப்ளைகாட்சர் 14 இன்ச் லெதர் மெசஞ்சர் பேக்

உங்களுக்கு ஒரு மென்மையான மற்றும் அழகான தோற்றத்தைத் தரும் ஒரு லேப்டாப் வைக்கும் பேக் வேண்டுமானால், ஹம்மண்ட்ஸ் ஃப்ளைகாட்சர் 14 இன்ச் லெதர் மெசஞ்சர் பேக் சரியானதாக இருக்கும். இந்த உண்மையான லெதர் பேக் 78% தள்ளுபடியுடன் அமேசானில் கிடைக்கிறது. உங்களுக்கு ப்ரௌன் நிற மெசஞ்சர் பேக் பிடிக்காவிட்டால், இந்த டிசைனில் 7 வண்ணங்கள் உள்ளன. லேசான எடை கொண்ட மற்றும் மிகவும் ஸ்டைலான இந்த மெசஞ்சர் பேக்கை இங்கே வாங்குங்கள்.

ஸ்கைபேக்ஸ் ட்ரூப்பர் பாலிகார்பனேட் ஹார்டிசைட் லக்கேஜ் செட்

நீங்கள் ஒரு ட்ராலி பேக் வாங்க விரும்பினால், அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் அதை வாங்கலாம். இந்த காம்போ சலுகையில் 2 லக்கேஜ் பேக்குகளும் உள்ளன. பாலிகார்பனேட் பொருட்களால் ஆன இந்த ட்ராலி செட்டில் ஸ்மால் மற்றும் மீடியம் அளவுகளில் உள்ள இரண்டு ட்ராலியும் ஒரே மாதிரி நீல நிறத்தில் உள்ளன. இந்த ஸ்கைபேக்ஸ் ட்ரூப்பரை இங்கே பாருங்கள்.

அரிஸ்டோக்ராட் டேல் பாலியஸ்டர் 51.6 செமீ கிரே டிராவல் டஃபிள்

நீங்கள் ஒரு டஃபிள் பேக்கை தேடுகிறீர்களா? அப்படியானால், அமேசான் சுதந்திர தின விழா விற்பனை உங்களுக்கு 51.6 செமீ அரிஸ்டோக்ராட் டஃபிள் பேக்கை தருகிறது. அதுவும் இந்த பேக்கை 5 வருட வாரண்டியுடன் வாங்கலாம். இந்த டஃபிள் பேக்கை இங்கே பாருங்கள்.

ஸ்கைபேக்ஸ் 32 ltr நீல நிற கேசுவல் பேக்பேக்

இந்த அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில், ஸ்கைபேக்ஸ் உங்களுக்கு 32 லிட்டர் கேசுவல் பேக்கை தள்ளுபடியில் கொடுத்துள்ளது. இந்த பையில் மூன்று பகுதிகள் உள்ளன மற்றும் முன்புறம் ஒரு பாக்கெட்டும் உள்ளது. அதோடு, இது ஒரு ஆண்டு வாரண்டியையும் கொண்டுள்ளது. இந்த கேசுவல் பேக்பேக்கை இங்கே பாருங்கள்.

போல்ஸ்டார் 30 ltr கேசுவல் ஸ்கூல் பேக்

உங்கள் குழந்தைக்கு பொருத்தமான ஸ்கூல் பேக்கை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் 30 லிட்டர் போல்ஸ்டார் கருப்பு நிற ஸ்கூல் பேக்கை வாங்கலாம். இந்த பேக்கிற்கு 73% தள்ளுபடி உள்ளது. இந்த ஸ்கூல் பேக்கை இங்கே பாருங்கள்.

ஜெனி மியாமி 13 லிட்டர் பிங்க் கேசுவல் பேக்பேக்

அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் ஜெனி மியாமியின் ட்ரெண்டியான 3 லிட்டர் பிங்க் கேசுவல் பேக்பேக்கை வாங்குகங்கள். இந்த பேக் 30 சதவீத தள்ளுபடியுடன், 5 வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது. இந்த பிங்க் கேசுவல் பேக்பேக்கை இங்கே பாருங்கள்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கருப்பு நிற ஆர்டிஸ்டிக்ஸ் பேக்பேக்

ஆர்டிஸ்டிக்ஸ் பேக்பேக்கை வாங்க விரும்புவோர், இந்த அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் வாங்கலாம். இந்த பேக்கிற்கு 58 சதவீதம் தள்ளுபடி உண்டு. மேலும் இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே பயன்படுத்தலாம் மற்றும் இது நீர் எதிர்ப்பு பாலிஸ்டர் துணியால் ஆனது. முக்கியமாக இந்த பேக்கில் லேப்டாப் வைப்பதற்கு என்று தனி பகுதியே உள்ளது. இந்த பேக்கின் இரு புறங்களிலும பாக்கெட்டுகள் உள்ளன. இந்த ஆர்டிஸ்டிக்ஸ் பேக்பேக்கை இங்கே பாருங்கள்.

அமெரிக்க டூரிஸ்டர் 32 லிட்டர் கருப்பு நிற கேசுவல் பேக்பேக் + 32 லிட்டர் கிரே நிற கேசுவல் பேக்பேக்

உங்கள் பயணத்தின் போது பொருட்களை அழகான பையில் கொண்டு செல்ல அமெரிக்கன் டூரிஸ்டர் பேக்குகள் சரியாக இருக்கும். இந்த கருப்பு மற்றும் கிரே நிற கேசுவல் பேக்பேக்குகளின் காம்போ 61% வரை தள்ளுபடியுடன் வருகிறது. முக்கியமாக இது நீர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது என்பதால், மழைக்காலத்தில் பயணிக்கும் போது கொண்டு செல்ல ஏற்றது. இந்த அமெரிக்க டூரிஸ்டர் பேக்பேக்கை இங்கே பாருங்கள்.

English summary

Amazon Great Freedom Festival Sale 2021: Top Luggage Picks To Choose From

Travelling and going on trips can be memorable if you have a durable and comfortable bag to carry your things. With various discounts and exciting offers, Amazon is giving you an opportunity to buy things as per your requirements. Here is the list.
Story first published: Friday, August 6, 2021, 15:09 [IST]
Desktop Bottom Promotion