Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கழிவறையை நாக்கால் நக்கி விடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட பெண்... இதோ அந்த காட்சி
ஒரு பெண் விமானத்தில் பயணம் செய்கிற பொழுது, டாய்லட் சீட்டை நக்குவது போன்று ஒரு விடியோ எடுத்து அதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கியிருக்கிறார். அந்த செய்தி தொகுப்பு தான் இது.
வர வர ஆன்லைனில் எத ட்ரெண்டாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போச்சு. ஒவ்வொருவரும் வித்தியாசமா செய்யனும்னு சில கிறுக்குத்தனமான வீடியோக்கள கூட போட ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி செய்ஞ்சா தான் எல்லாருடைய பார்வையும் தங்கள் மீது இருக்கும் என்பது அவர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது.

அப்படி ஒரு பெண் தன் விமான பயணத்தின் போது செய்ஞ்ச காரியத்த பாருங்க. நம்ம மக்களும் இந்த மாதிரியான வித்தியாசமான விநோநமான வீடியோக்களைத் தான் போட்டி போட்டு பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த பெண்மணி வெளியிட்ட வீடியோ தான் இப்போதைய புதிய ட்ரெண்ட்.

ட்வீட்டரில் பரபரப்பு
அந்த பெண் தன்னுடைய ட்வீட்டர் போஸ்ட்டுக்கு 'grimiestt' என்ற பெயர் சூட்டியுள்ளார். அவர் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் இருக்கிறார். இவர் ஒரு செக்ஸ் வொர்க்கர். இவர் பார்சிலோனாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது அங்குள்ள டாய்லெட் சீட்டை நக்குவது போன்ற ஒரு வீடியோ எடுத்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ட்வீட்டரில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் கருத்து
இந்த வீடியோ பார்த்த நிறைய மக்கள் தங்களுக்கு வாந்தியே வந்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பெண்ணுக்கு வேற வேலையே இல்லையா போயும் போயும் எல்லாரும் பயன்படுத்தும் டாய்லெட் சீட்ட போய் என்று திட்டவும் செய்துள்ளனர்.
என்ன ஒரு தலைப்பு
இந்த செயலுக்கு அவர் ஒரு வித்தியாசமான தலைப்பை கொடுத்தும் உள்ளார். " என் வாழ்நாளில் லோட்டா டாய்லெட்டை நக்கி விட்டேன்" என்று தன் ஆசையை கூறியுள்ளார்.

ரொம்ப கூலான பெண்
இந்த மாதிரியான அருவருப்பான வீடியோவை போட அவர் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. இதை நான் ரெம்ப கூலாகவே எடுத்துக் கொண்டேன். இதை பார்த்து மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றும் பதில் கூறியுள்ளார்.
இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. கண்டிப்பா எதாவது திட்டனும்னா மனசுக்குள்ளே திட்டிக்கோங்க. அம்புட்டு தான்.



Click it and Unblock the Notifications