For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தவறான அறிவுரைகளை கூறுவார்கள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...!

சிலரால் மட்டுமே உபயோகமான அறிவுரைகளை வழங்க முடியும். நீங்கள் கூறும் அறிவுரைகள் நல்லதா அல்லது கெட்டதா என்பதை உங்களின் குணங்கள்தான் கூறும்.

|

அறிவுரை என்பது சொல்வதற்கு மிகவும் எளிதானதாக இருக்கலாம், ஆனால் அதனை கேட்பதோ, பின்பற்றுவதோ மிகவும் கடினமான ஒன்றாகும். ஒருவேளை உங்களிடம் யாராவது அறிவுரை கேட்டால் நீங்கள் அவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை கூறுகிறீர்களா? அனைவராலும் சிறந்த அறிவுரையாளராக இருக்க முடியாது.

Well-Intentioned Zodiac Signs Who Give Horrible Advice

சிலரால் மட்டுமே உபயோகமான அறிவுரைகளை வழங்க முடியும். நீங்கள் கூறும் அறிவுரைகள் நல்லதா அல்லது கெட்டதா என்பதை உங்களின் குணங்கள்தான் கூறும். தவறான அறிவுரைகள் எங்கும் நிறைந்திருக்கிறது, அதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் உங்களுக்குத்தான் பிரச்சினை. தவறான அறிவுரைகள் கூறுவதற்கு உங்களின் ராசிக் கூட காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் விளைவுகள் தெரியாமல் அறிவுரைகள் கூறுவார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Well-Intentioned Zodiac Signs Who Give Horrible Advice

People who born in these zodiac signs are giving horrible advice.
Story first published: Thursday, July 18, 2019, 18:37 [IST]
Desktop Bottom Promotion