For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளாக இருக்கும் தெரியுமா?

ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. அதேபோல வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரே கிரகத்தால் ஆளப்படுகிறது.

|

அதிர்ஷ்டம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும், ஆனால் அனைவர்க்கும் அது கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதிர்ஷ்டம் எப்பொழுதும் ஒரே இடத்தில் இருக்காது அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். நாம்தான் நமக்கு அதிர்ஷ்டம் வரும்போது அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

The luckiest day of your week, according to your zodiac sign

ஜோதிட சாஸ்திரம் நமது வாழ்வில் அனைத்து அம்சங்களையும் விளக்கக்கூடியது, அதில் அதிர்ஷ்டம் ஒன்றும் விதி விலக்கல்ல. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. அதேபோல வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரே கிரகத்தால் ஆளப்படுகிறது. அதன்படி உங்கள் ராசிக்கு வாரத்தின் எந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தால் கூற இயலும். இந்த பதிவில் உங்கள் ராசிக்கான அதிர்ஷ்டமான நாள் எது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The luckiest day of your week, according to your zodiac sign

Find your lucky day in a week based on your zodiac sign.
Story first published: Wednesday, June 26, 2019, 12:36 [IST]
Desktop Bottom Promotion