For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட! நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...

By Mahibala
|

வருடா வருடம் மெட் காலா நியூயார்க்கில் பேஷன் ஷோவை ஏற்பாடு செய்து நடத்தி முடித்தது. அதில் இந்தியாவில் இருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் அழகிகளுக்கு பிங்க் கார்பட் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது பிரியங்கா சோப்ரா அணிந்து வந்திருந்த பேஷன் படு பயங்கரமாக சோசியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது அது பற்றிய மீம்ஸ்கள் நெட்டில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கின்றன. அப்படி நெட்டில் டிரண்டாகி பட்டைய கிளப்பும் மீம்ஸ்களைப் பார்த்து மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படம் 1

படம் 1

Image Courtesy

இந்த முதல் படத்தில் பிரியங்கா சோப்ராவின் முழுமையான ஷாட் ஒன்றும் குளோசப் ஷாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

MOST READ: உடற்பயிற்சியே வேண்டாம்... இங்க போனா உடனே சிக்ஸ்பேக் வைத்து தருவாங்களாம்...

படம் 2

படம் 2

இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா நம்ம காமெடி சூறாவளி யோகிபாபுவைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி, இப்படி ஒரு கெட்டப் போட்டிருப்பதாக கமெண்ட் அடித்திருக்கிறார்கள். அப்படியும் இருக்கலாம். யாருக்கு தெரியும்.

படம் 3

படம் 3

Image Courtesy

இதில் பிரியங்காவின் அழகான புன்னகையுடன் உள்ள பழைய புகைப்படத்தோடு இந்த காலா 2019 பேஷன் ஷோ காஸ்ட்யூமை சேர்த்து இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்னு காட்டிருக்காங்க. பிரியங்கா சோப்ரா இத பார்ப்பாங்களா?

படம் 4

படம் 4

இந்த படத்துல இருக்கிற ரெண்டு உருவத்துக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லையாம். ஆமா என்ன முடி மட்டும் தான் கொஞ்சம் கலராயிருக்கு.

படம் 5

படம் 5

Image Courtesy

அட! இது அட்டகாசம்ல. பெரிய கொடுவா மீசைன்னாலே நமக்கு நினைவுக்கு வர்றது சந்தனக் கடத்தல் வீரப்பன் தான். அவரோட போட்டோவ பார்த்தாலே கொஞ்சம் பீதியா தான் இருக்கும். ஆனா அந்த கம்பீர மீசையை பிரியங்காவோ ஹேர்ஸ்டைலுக்குள்ள வெச்சு, பார்த்தவுடனே குபீர்னு சிரிக்கிற மாதிரி ஆக்கிபுட்டாங்களே! இது என்ன வீரப்பனுக்கு வந்த சோதனை.

MOST READ: பாரதப்போரில் வென்றபின் மதுரையில் வைத்து அர்ஜூனன் கொல்லப்பட்டது ஏன் தெரியுமா?

படம் 6

படம் 6

இது பிரியங்கா ஜோடி வேறு நிகழ்ச்சியில் எடுத்த படத்தையும் காலா 2019 வில் எடுத்த படத்தையும் சேர்த்து,, இவங்களே தான் இவிங்கனு சொல்ற மாதிரி மீம் இது.

படம் 7

படம் 7

அப்பா! பயமா இருக்குடா! குழந்தைங்க இத பார்த்தா பயங்துடாதா என்று சொல்கிற அளவுக்கு பேய் படத்துடன் பிரியங்கா சோப்ரா படமும் சேர்த்து வெச்சு செஞ்சுட்டாங்க. எப்படிப்பா இப்படியெல்லாம் உங்களால மட்டும் பயமுறுத்த முடியுது. உங்கள இல்ல பாஸ். பிரியங்கா சோப்ராவ...

படம் 8

படம் 8

இது அல்டிமேட் தலைவா. பிரியங்கா சோப்ராக்கிட்ட என்னோட ஹேர் ஸ்டைலும் உன்னோட ஹேர் ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்குல்லனு யோகிபாபு கேட்கறாராம். அடேங்கப்பா!

படம் 9

படம் 9

Image Courtesy

அடப்பாவிகளா! மாலிங்காவையும் விட்டு வைக்கலயா? இதுவும் கொஞ்சம் செட் ஆகுற மாதிரி தான் இருக்கு. என்ன மலிங்கா கொஞ்சம் கலர் கம்மி. அவ்ளோ தான் வித்தியாசம்.

MOST READ: இப்படி அங்கங்க கட்டி இருக்கா? அது என்ன கட்டினு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க... கவனமா இருங்க...

படம் 10

படம் 10

யோகிபாபு தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் போஸ்டரோடு பிரியங்காவை ஹீரோயினாக்கிட்டாங்க. யோகிபாபுவுக்கு வந்த அதிர்ஷ்டத்த பார்த்திங்களா? அப்போ நம்ம கோலமாவு கோகிலா நெலம?

படம் 11

படம் 11

அடடே! கரெக்டா பரம்பரைய கண்டுபிடிச்சிட்டாங்களே நம்ம பசங்க.

படம் 12

படம் 12

தலைநகரம்ல எவ்ளோ தான் ஆட்டோவுல லாம் தொங்கிகிட்டு வந்தாலும் வடிவேலுவால ரௌடியா ஃபார்ம் ஆக முடியல. நம்ம அக்கா பார்த்தல்ல ஒரே மீம்ஸ்ல பார்ம் ஆகிடுச்சு. ஓரமா போ... ஓரம் போ...

படம் 13

படம் 13

அட இதுதானப்பா இந்த கெட்டப்புக்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு. இதே ஹேர்ஸ்டைலோட அக்கா வெளில போச்சுன்னா நெஜமாவே இப்படித்தான் பறவையெல்லாம் கூடுனு நெனச்சு முட்டை போட்டு குஞ்சு பொரிச்சிடும். பாத்து சூதானமா போக்கா யெக்கோய்...

MOST READ: இந்த செடியும் விதையும் பார்த்திருக்கீங்களா? இவ்ளோ அற்புதத்த செய்யும்...

படம் 14

படம் 14

ஐ தௌசன்க்கு தங்கச்சியா. இது தெரியாம பசங்க உங்கள கலாசய்ச்சிட்டாங்க. குடும்பமா சேர்ந்து பயமுறுத்தாதீங்கப்பா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra's Met Gala 2019 Look Trending Funny Memes

The Met Gala or the Met Ball is a very popular fashion extravaganza event which is the annual fundraising event for the New York’s Metropolitan Museum of arts in New York City. This year, following the theme, Priyanka was seen in silver brows and lashes with a feathery silver gown and flowing cape. She completed the look with a silver cage crown. Her hair was done in a frizzy manner which attracted a lot of attention on social media.
Desktop Bottom Promotion