Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஆண்களே! இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் காதலில் விட்டுக்கொடுத்து போவார்களாம் பாத்துக்கோங்க
பொதுவாக எப்பொழுதும் காதலில் பெண்கள் கட்டுப்படுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது உண்மையல்ல.
காதலில் எப்பொழுதும் இரண்டே வகையான ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று துணையை கட்டுப்படுத்தி கட்டளை இடுபவர்களாக இருப்பார்கள். மற்றொருவர் துணையின் பேச்சை கேட்டு அவர்களுக்கு துணையாக இருப்பார்கள். இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் இருந்தால் மட்டுமே அவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். இரண்டு குணமும் ஒருவரிடமே இருந்தால் நிச்சயம் பிரச்சினைதான்.

பொதுவாக எப்பொழுதும் காதலில் பெண்கள் கட்டுப்படுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் காதலை காப்பாற்றிக்கொள்ள அதிகம் விட்டுக்கொடுப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த பெண்கள் காதலில் அதிகம் விட்டுக்கொடுப்பார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
காதலை பொறுத்தவரை ரிஷப ராசி பெண்கள் எப்பொழுதும் மற்ற ராசி பெண்களை விட அதிகம் விட்டுக்கொடுப்பவர்களாக இருப்பார்கள். காதல் மூலம் கிடைக்கும் அனைத்து மகிழ்ச்சியையும் பெற வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் ரிஷப ராசி பெண்கள் சக்தி அல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல உண்மையில் அவர்கள் மிகுந்த சக்திசாலிகள்தான். இவர்கள் தங்களின் உணர்ச்சிகளை விட காதலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களின் பொறுமைதான் எப்பொழுதும் இவர்களின் உறவை பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசி பெண்கள் எப்பொழுதும் முடிவெடுக்க விரும்ப மாட்டார்கள் குறிப்பாக காதலை பொறுத்தவரை. எப்போதாவது மட்டும்தான் இவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு இவர்கள் தன்னை மாற்றிக்கொள்வார்கள், எனவே எப்போதும் முடிவெடுக்கும் உரிமையை தங்கள் காதலனுக்கு விட்டு கொடுத்துவிடுவார்கள். உண்மையில் காதலனுக்கு அடிபணிந்து இருப்பது இவர்களுக்கு பதட்டம் மற்றும் கவலையில் இருந்து தப்பிக்க உதவும் வழியாகும்.

கன்னி
கன்னி ராசி பெண்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உடையவர்கள், இதனாலேயே இவர்களின் ஆசைகள் பெரும்பாலும் காதலில் செயலற்றதாக ஆகிவிடும். இவர்களின் முடிவுகள் மீது இவர்களுக்கே இருக்கும் சந்தேகத்தால்தான் எப்பொழுதும் இவர்கள் முடிவெடுக்கும் உரிமையை தன் துணைக்கு கொடுத்துவிடுகிறார்கள். அவ்வாறு இருக்கும்போது இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தன்னுடைய பணிவு தன்னுடைய நேர்மைக்கான அடையாளம் என்று இவர்கள் எண்ணுவார்கள்.

துலாம்
துலாம் ராசி பெண்கள் எப்பொழுதும் உறவில் மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். துலாம் ராசி பெண்கள் சிறந்த ராஜதந்திரிகள் அதனாலேயே அவர்கள் எப்பொழுதும் முடிவெடுக்கும் திறமையை காதலனுக்கு கொடுத்து விடுகிறார்கள். தன்னுடைய சரியான் நேரத்திற்காக இவர்கள் காத்திருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் காத்தாளில் அடிபணிந்து போகமாட்டார்கள் ஆனால் இவர்களால் காதலில் எந்த பிரச்சினையும் ஏற்பட்து என்று உறுதியாக கூறலாம்.

மீனம்
மற்ற ராசி பெண்கள் அடிபணிந்து போவதை கடமையாக நினைப்பார்கள் ஆனால் மீன ராசி பெண்கள் தங்கள் துணைக்கு அடிபணிந்து இருப்பதையும் காதலனை சக்திவாய்ந்தவராக உணரவைப்பதையும் இவர்கள் மகிழ்ச்சியாகவே செய்வார்கள். இவர்கள் தங்களின் துணைக்கு கொடுக்கும் உரிமைதான் தங்கள் காதலை நிரூபிக்கும் வழி என்று இவர்கள் நினைப்பார்கள். மீன ராசி பெண்கள் தன்னலமற்றவர்களாகவும், அதிக இரக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் துணை இவர்கள் மேல் அதீத அக்கறை காட்டுவார்கள்.



Click it and Unblock the Notifications