Just In
- 16 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 1 day ago
மைதா போண்டா
- 1 day ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 1 day ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
மத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Movies
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க
பாலியல் பற்றி பேசும் போது நிறைய விஷயங்களை பற்றி பேச முடியும். ஆனால் மக்கள் இது தொடர்பாக வெளியில் அதிகமாக பேசுவதில்லை. இன்னமும் செக்ஸ் என்பது வெளிப்படையாக பேசும் விஷயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இருப்பினும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் இன்னும் உலகளவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வித்தியாசமான இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட பெண் போன்ற ஏராளமான விஷயங்களை பற்றி மக்கள் விரும்பி படித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் மேற்கொண்ட ஆய்வுப்படி இவர் தான் உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பை கொண்ட ஆண் என்கிறது தகவல்கள். அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.

அளவு
இவரது பெயர் ஜோனா. இவரது ஆணுறுப்பு 9 அங்குல நீளம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விந்தணுக்களின் வெளியேற்றம் 13.5 அங்குல நீளமாக உள்ளது. இவருடைய ஆணுறுப்பு இவரது மணிக்கட்டு அகலத்தை விட அதிகமாம். இந்த புகழே அவருடைய செக்ஸ் வாழ்க்கையை திறம்பட வைத்துள்ளது என்கிறார்.
MOST READ: காதலர் தினம் ரோஜா புற்றுநோயோடு போராடி உயிர் பிழைத்த கதையை அவரே சொல்றார் கேளுங்க...

பிரபலங்களுடன் பாலியல் தொழில்
இவருக்கு நடிக்க ஆசை இருந்தும் படங்களில் நடிக்க முடியவில்லை என்றாலும் பாலிவுட் பிரபலங்கள் என்னை தேடி வருகின்றனர் என்கிறார். இது குறித்து நான் வெளிப்படையாக எதுவும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார். கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவர்கள். சிலர் குணநலத்தலால் சிலர் உடலுறுப்புகளால் வேறுபடுகின்றனர். செக்ஸ் என்பது ஒரு இயற்கையான விஷயம். எனவே அது தொடர்பான உடலுறுப்புகள் பற்றி பேசுவது, அதன் பிரச்சினைகளை பற்றி பேசுவது தவறான ஒன்றாக மக்களிடையே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் நான் வெட்கப்பட விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

செக்ஸ் நிலை
மேலும் புகழ்பெற்ற என்னுடைய ஆணுறுப்பை பாதுகாப்பது முக்கியம். அதனால் முறிவை தடுக்க செக்ஸ் நிலையை மாற்றி உள்ளேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
MOST READ: கங்குலியுடனான உறவு பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த நக்மா

இவருக்கு போட்டி
ஜோனாவை உலகிலேயே மிகப் பெரிய ஆணுறுப்பை கொண்டவர் என்று அறிவித்த பிறகு அவருக்கு போட்டி கொடுத்துள்ளார் ராபர்ட்டோ. அவர் தன்னுடைய ஆணுறுப்பின் நீளம் 19 அங்குலம் என்று கூறியுள்ளார். ஆனால் ஆய்வுகள் ராபர்ட்டோ வெறும் 6 அங்குல அளவு ஆணுறுப்பை கொண்டுள்ளார் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலம் அவரது போட்டி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோனா இந்த பெருமையை இன்றளவும் தக்க வைத்து வருகிறார்.