Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மெட்ரோவுல போயி இந்த ஆளு பார்த்த வேலய பாருங்க... எங்க இருந்துடா வர்றீங்க...
சப்வேயில் செல்லும்போது சுடவே டாய்லெட் சிங்கை தூக்கிக் கொண்ட போய் செய்யும் சேட்டையைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். அந்த சுவாரஸயக் கதையை உங்களுக்காக பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வைரல் ஆக வேண்டும் என்று மக்கள் கண்டதையும் செய்கின்றனர். அப்படி ஒரு வீடியோ பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

வயிறு சரியில்லாமல் போவது அனைவரும் நேர்வதுதான். திடீரென இயற்கை உபாதை அழைத்தால், என்ன செய்கிறோம்? கழிப்பிடம் இருக்கிறதா என்று தேடுவோம். கிடைக்கவில்லையென்றால், எப்படியோ சமாளிக்க முயற்சிப்போம்.. முடியாவிட்டால்?
அப்படி ஒரு வீடியோதான் வைரலாக பரவுகிறது.

மெட்ரோவில் நடந்த கொடுமை
மெட்ரோ ரயிலில் ஒருவர் போய்க்கொண்டிருக்கிறார். வயிறு சரியில்லாதது போன்று முகஞ்சுளிக்கிறார். அப்படியும் இப்படியும் நெளிகிறார்.
பிறகு கையோடு கொண்டு வந்திருக்கும் பார்சலை பிரிக்கிறார். என்னவென்று பார்த்தால், அது கையடக்க கக்கூஸ்! போர்ட்டபிள் டாய்லெட்டின் மூடியை திறக்கிறார். டாய்லெட் பேப்பரை, பக்கவாட்டில் பொருத்துகிறார். பிறகு அதன்மேல் உட்கார்ந்து ஆய் போவதுபோல நடிக்கிறார்.

வீடியோ பகிர்வு
அருகில் இருந்த பயணிகள், இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்ததும் பரபரப்பாக நகருகிறார்கள். இதை வீடியோவாக எடுத்து அந்த நபர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இணைய வைரல் பேர்வழி
கடைசியில் இவர் யார் என்று பார்த்தால், இணையத்தில் இதுபோன்ற விஷயங்களுக்கு பெயர் பெற்ற சீசன் அலி என்பது தெரிய வந்துள்ளது. இதேபோன்று குறும்புகளை செய்து அதை இணையத்தில் உலவ விட்டு பரபரப்பாக்குவதே இவரது வேலையாம்!



Click it and Unblock the Notifications