Just In
- 8 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 9 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 11 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- 12 hrs ago
செட்டிநாடு தேங்காய் குழம்பு
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
லாஸ்லியாவுக்கும் கவின் மீது காதலா?... என்னதான் நடந்தது பிக்பாஸ் வீட்ல...
த்ரிஷா, நயன்தாராவெல்லாம் விட்டுட்டு இன்றைய இளசுகள் தூக்கத்திலும் முனுமுனுக்கும் பெயராக இருப்பது லாஸ்லியா லாஸ்லியா என்று தான். இப்படி இருக்கும் இந்த லாஸ்லியாவிடம் என்ன தான் பிடிச்சிருக்கு எல்லாருக்கும்.
அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்வியெல்லாம் இருக்கிறது. அதைத் தாண்டி என்ன பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்து கொள்வது தான் இந்த தொகுப்பு.

லாஸ்லியா
நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும் நமக்கு முதல் பிரச்சினையா இருக்கிறது வாராவாரம் யாரு பிக்பாஸ்ல எலிமினேட் ஆவாங்கங்கறதா தான் இருக்கு... அதுல எப்பவுமே நாமினேஷன் லிஸ்ட்ல பேரே வராத ஆள் என்றால் சாண்டி, லாஸ்லியா தான். இந்த ரெண்டு பேரையும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் மட்டுமல்ல, பார்க்கும் மக்களுக்கும் மிகமிகப் பிடித்திருக்கிறது. இதில் லாஸ்லியா ஒரு ஏஞ்சல். அவரைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் முழு விவரத்தையும் பார்க்கப் போகிறோம்.
MOST
READ:
எபோலா
வைரஸ்
தாக்கி
1700
பேர்
மரணம்...
உலக
சுகாதார
நிறுவனம்
எமர்ஜென்சி
அறிவிப்பு...

பிறப்பும் வளர்ப்பும்
இவருடைய முழுமையான பெயர் லாஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண். இவருடைய தந்தையின் பெயர் தான் மரியநேசன். அதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இன்னும் லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகவில்லை என்பது. லாஸ்லியாவின் பிறந்த நாள் 24 மார்ச் 1995. இவர் பிறந்தது இலங்கையில் கிளிநொச்சியில்.

வயது, எடை, உயரம்
லாஸ்லியாவின் வயது 24. இங்கு லாஸ்லியாவோட அத்தனை விஷயங்களையும் பார்க்கலாம். லாஸ்லியாவின் உயரம் கிட்டதட்ட 160 சென்டிமீட்டர். எடையோ சிக்கென்று 55 கிலோ. லாஸ்லியாவின் உடலட அங்க அளவுகள் என்ன தெரியுமா? உடல் வடிவு 24 - 26 - 36 என்பது தான்.

மதம்
லாஸ்லியாவுக்கு 12 ராசிகளில் முதன்மையானதான மேஷ ராசி. இவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவக்கூடியவர்.

படிப்பு
ஸ்ரீலங்காவில் உள்ள பெரடேனியா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

பிடித்தது
அவைச உணவை லாஸ் விரும்பிச் சாப்பிடுவாராம். அதோடு மட்டுமல்லாமல் சாக்லேட் மற்றும் கேக் இரண்டும் லாஸ்லியாவுக்கு மிகப் பிடித்த உணவுப் பொருள்கள்.

பொழுதுபோக்கு
இசையைக் கேட்பதில் லாஸ்லியாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதை நாங்க சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. பிக்பாஸ் ஷோ முழுக்க தானாக திரிந்து கொண்டு, எப்போதும் பாட்டு, ஆட்டம் என்று சுற்றித் திரிந்து கொண்டு இருப்பது தான் எல்லோருக்கும் அவரிடம் பிடித்த குணமே. அதுகூட நிறைய திரைப்படங்கள் பார்ப்பது மிகப் பிடித்த விஷயம்.

உடன் பிறந்தவர்கள்
லாஸ்லியாவுடன் பிறந்தவர்கள் 1 அக்காவும் 2 தங்கையும் தான். உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் கிடையாது. அதோடு மட்டுமல்லாது, லாஸ்லியாவின் மூத்த சகோதரி சிறு வயதிலேயே தற்கொலை செய்து இறந்து போனார்.

பிடிச்ச கலர்
லாஸ்லியா வானவில் போல எல்லோருக்கும் பிடித்த பல வண்ணங்களாக இருப்பது போல் அவர் இல்லை. அவருக்குப் பிடித்த கலர் கருப்பும் வெள்ளையும்.

பணி
லாஸ்லியா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண். படித்துப் பட்டம் முடித்தபின், கொழும்புவில் இருக்கும் ஒரு ஐடி நிறுவனத்தில் தான் தன்னுடைய முதல் வேலையைத் துவங்கினார்.
அதன்பின் 2012 ஆம் ஆண்டு சக்தி செய்தித் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்தார். அதன்பின் அதே நிறுவனத்தில் துவங்கப்பட்ட மற்றொரு சேனலில் நியூஸ் பர்ஸ்ட் என்னும் செய்திப் பிரிவுக்குச் செய்தி வாசிப்பாளராக மாற்றப்பட்டார்.
MOST READ: சிரிய போருக்குப்பின் அந்த மக்கள் என்ன சாப்பிடறாங்க? இந்த பத்திரிகையாளர் சொல்றத கேளுங்க

குடும்பம்
லாஸ்லியாவின் ஊர் கிளிநொச்சியாக இருந்தாலும் குடும்பத்தின் சூழல் காரணமாக குடும்பத்தோடு திரிகோணமலைக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் லாஸ்லியாவின் தந்தை தன்னுடைய மகள்களுக்காகவும் குடும்ப கஷ்டத்துக்காகவும் கனடா சென்று விட்டார். தற்போது கனடாவில் தான் வசித்து வருகிறார்.

பிக்பாஸ் என்ட்ரி
லாஸ்லியாவின் தோழி ஒருவரது உதவியால் பிக்பாஸ்3 கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டு கலக்கு கலக்கென்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.

குறும்புக்காரி
பிக்பாஸ் வீட்டில் கவின் - லாஸ்லியாவுக்கு இடையே இருப்பது நட்பா? காதலா என்று வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸை போட்டுக் குழப்பி விடுவது, ஷெரினின் ஓவர் பீலிங்ஸை இதய வடிவ சப்பாத்தியை கத்தியால் குத்தி ஓட்டை போடுவது, தர்ஷனின், அன்புத் தங்கையாக உலா வருவது, சாண்டியுடன் விளையாடுவது, டான்ஸ் ஆடுவது, சேரனின் அன்பு மகளாக செல்லம் கொஞ்சுவது என்று அந்த வீட்டில் ஒரு குறும்புக்காரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

என்ன நடக்கும்?
ஆனால் கவின் - சாக்ஸி - லாஸ்லியா இடையேயான காதல் போர் மட்டும் வேறு வேறு வடிவம் எடுத்துத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது தான் எங்கு போய் முடியும். இவர்கள் நண்பர்களாகவே பிரிவார்கள். இல்லை. அந்த இளம் மனசுக்குள்ளும் நஞ்சை விதைத்து விடுவாங்களா என்று போகப்போகத் தான் தெரியும்.