Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த ஷூவோட கலர் என்னன்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்ப்போம்... உங்களால முடியுமா?
இந்த படத்தில் இருக்கும் காலணியின் நிறத்தை சரியாகச் சொல்லும் சவால் பற்றி தான் இந்த கட்டுரையில் உங்களுக்கு விளக்கப் போகிறோம். இந்த ஷூவோட கலர் என்னன்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்ப்போம்... உங்களால முடியுமா
உங்கள் வீட்டு படுக்கையறை சுவர், வீட்டில் அனைவருக்குமே ஒரே வண்ணத்தில்தான் தெரியும். ஒருவருக்கு பச்சையாகவும், இன்னொருவருக்கு மஞ்சளாகவும் தெரிவதில்லை.

ஆனால், இணையத்தில் சில பொருள்கள் ஒருவருக்கு ஒரு வண்ணத்திலும் இன்னொருவருக்கு வேறு வண்ணத்திலும் தெரியக்கூடிய வாய்ப்பு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி 'இந்த டிரஸ் என்ன கலர்? கோல்டனா, புளூவா?' என்று ஒரு விவாதம் இணையத்தில் நடந்தது.

இணையத்தில் காலணி
இதுபோன்ற இணைய விவாதங்கள் பலரை குழப்பத்திலும் ஆழ்த்தி விடுகின்றன. இப்போதும் அதேபோன்றதொரு மாய காட்சி இணையத்தில் வலம் வருகிறது. ஒரு ஜோடி காலணி (ஷூ) இணையத்தில் பகிரப்படுகிறது. அது 'பிங்க் - ஒயிட்' வண்ணமா? 'கிரே-கிரீன்' வண்ணமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. சிலருக்கு பிங்க் மற்றும் வெள்ளையாக தெரியும் ஷூ வேறு சிலருக்கு கிரே மற்றும் பச்சை வண்ணத்தில் தெரிகிறதாம்.

எப்படி தெரிகிறது?
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள், சிலருக்கு மூளையின் வலப்பக்கம் ஆதிக்கம் செலுத்தும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் காலணி பிங்க் என்னும் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலும், மூளையின் இடப்பக்கம் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களுக்கு அதே காலணி, கிரே என்னும் சாம்பல் மற்றும் பச்சை வண்ணங்களிலும் காட்சியளிக்கும் என்று கூறுகின்றனர்.

வேறுவேறு நிறம்?
இதுவே மூளையின் இடதுபக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி சிந்திப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேறு வேறு நிறங்களில் தெரியும். நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டு வரும் இந்தக் காலணி, உங்களுக்கு என்ன வண்ணங்களில் தெரிகிறது?



Click it and Unblock the Notifications