For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்...இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி...!

நல்ல சகுனங்கள் என்று சில இருக்கும்போது கெட்ட சகுனங்களும் இருக்கத்தான் செய்யும்.

|

இந்தியா பல கலாச்சாரங்களும்,மொழிகளும் நிறைந்த நாடாகும். இங்கு ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் என தனிப்பட்ட நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் உள்ளது. இந்தியா பல விதத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும் மூடநம்பிக்கைகள் என்பது இன்றும் இந்தியா முழுவதும் இருக்கிறது. ஆனால் இவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவற்றிற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கும்.

apshaguns that are bad omens for impending doom

சகுனம் பார்ப்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்கமாகும். குறிப்பாக முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போதும், சுபகாரியங்களுக்கு செல்லும்போதும் சகுனம் பார்க்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. நல்ல சகுனங்கள் என்று சில இருக்கும்போது கெட்ட சகுனங்களும் இருக்கத்தான் செய்யும். இந்த அபசகுனங்கள் உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணியாகும். இந்த பதிவில் உங்களுக்கு வரப்போகிற ஆபத்தை உணர்த்தும் அபசகுனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

apshaguns that are bad omens for impending doom

Our scriptures point out to certain events that are ‘apshaguns’ which are indicators of major troubles coming up in the future.
Story first published: Thursday, July 4, 2019, 11:29 [IST]
Desktop Bottom Promotion